அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு வணக்கம். இந்த பதிவில் நீங்கள் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு FA (B) மதிப்பெண்ணை பாட வாரியாக குறித்துக் கொள்ள இங்கு படிவம் உங்களுக்கு PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஆசிரியர்கள் நமது வலைதளத்தில் பதிவிடப்படும் FA(B) வினாத்தாளினைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்து அதனை இந்த பதிவேட்டில் குறித்துக் கொள்ளவும்.
ஏழாம் வகுப்பு
தமிழ்
வளரறி மதிப்பீடு - FA ( B )
படிவம்
Tags:
CLASS 7