9TH - TAMIL - UNIT 1&2 - 50 MARK QUESTION

 

வகுப்பு : 9                      இயல் : 1,2  பாடம் : தமிழ்               மொத்த மதிப்பெண் : 50

I. பலவுள் தெரிக:-                                                                        5× 1= 5

1. தமிழ் விடு தூது ___ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

) தொடர்நிலைச்செய்யுள்                     ) புதுக்கவிதை     ) சிற்றிலக்கியம்    ) தனிப்பாடல்

2)அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு______

அ ) வேற்றுமைத் தொகை        ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்    இ) பண்புத்தொகை  

ஈ ) வினைத்தொகை

3.மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

) மறுமை                             ) பூவரசு மரம்       )  வளம்                ) பெரிய

4 ) பெரிய புராணத்தை இயற்றியவர் _________

அ ) தமிழொளி        ஆ ) குமரகுருபரர்   இ ) சேக்கிழார்        ஈ ) நம்பியாண்டார்

5)விடுபட்ட இடத்திற்கு பொருத்தமான விடையைக் காண்க: வனப்பு __________

அ ) எட்டு                 ஆ ) பத்து                இ ) நூறு                 ஈ ) மூன்று

II). அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                    5× 2= 10

6. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

7. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.

8. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

9. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

10. கலைச்சொல் அறிவோம் - அ ) COPARATIVE GRAMMAR                   ஆ ) CONICAL STONE

III) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                               3× 5= 15

11. ‘ தித்திக்கும் ‘ எனத் தொடங்கும் தமிழ் விடுதூது பாடலை எழுதுக.

12. ‘ காடெல்லாம் ‘ எனத்தொடங்கும் பெரிய புராணம் பாடலை எழுதுக.

13. ‘ நீர்இன்று அமையா’ எனத் தொடங்கும் புறநானூறு பாடலை எழுதுக.

IV) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                  2× 5= 10

14. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

15. நிலைத்த புகழைப் பெறுவதற்கு குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

V) ஏதேனும் ஒரு வினாவிற்கு விரிவான விடையளி                             1× 10= 10

16. பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

17. தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக

CLICK HERE TO GET PDF


1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post