ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாளானது நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளானது 2019- 2020 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்புக்கு பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளினை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதிரி வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த வினாத்தாளினை நீங்கள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் எட்டாம் வகுப்பு அனைத்து பாடத்திற்குமான பள்ளிக் கல்வித்துறையால் வெளியிட்டப்பட்ட மாதிரி வினாத்தாளினையும் நீங்கள் நமது வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த மாதிரி வினாத்தாளினைக் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்திக் கொள்ளவும்.
பள்ளிக்கல்வித் துறையால் 2019-2020 ஆம் கல்வியாண்டில் வெளியிடப்பட்ட மாதிரிவினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய
எட்டாம் வகுப்பு தமிழ்
ஆண்டு இறுதித் தேர்வு மாதிரி வினாத்தாள்
தமிழ்விதை
Tags:
CLASS8