8TH - MODEL QUESTION - ALL SUBJECT - PDF

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் , அன்பு மாணவர்களுக்கும் வணக்கம்.  எட்டாம் வகுப்பிற்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டது. அனைத்துப் பாடங்களுக்குமான வினாத்தாளினை நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்துக் கொண்டு மாணவர்களுக்கு நன்கு பயிற்சி வழங்கப் பயன்படுத்திக் கொள்ளவும்.

2019 - 2020 கல்வி ஆண்டின் பள்ளிக் கல்வித்துறை மூலம்

வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாள்

தமிழ்

ஆங்கிலம்

கணிதம்

அறிவியல்

சமூக அறிவியல்

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post