நாள் : 21- 03 -2022 முதல் 26 - 03 - 2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் - நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருக்கேதாரம்
2. நாட்டுப்புற கைவினைக் கலைகள்
கருபொருள் :
Ø இலக்கியங்களில்
இடம் பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்
Ø கைவினைக்
கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்த்தல்.
உட்பொருள் :
Ø சுந்தரர்
பற்றி அறிதல்
Ø திருக்கேதாரம்
நகரின் சிறப்பை அறிதல்
Ø கைவினை
கலைகள் பற்றி அறிதல்
Ø கைவினைக்
கலைகளின் பண்பாட்டுக் கூறுகளை அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்
கற்றல் விளைவுகள் :
Ø இலக்கியங்களில்
இடம் பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்
Ø
கைவினைக் கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை
வளர்த்தல்
Ø அகராதியைக்
கொண்டு பொருள் அறிதல்
ஆர்வமூட்டல் :
Ø முன்
பாடங்களில் தான் கற்ற மனப்பாடப் பாடல்களை இசை இராகத்தில் பாடி இசையின் பயனை அறிய வைத்து
ஆர்வ மூட்டல்.
Ø முன்னர்
ஒரு காலத்தில் வீட்டில் உணவு எப்படி சமைத்தார்கள்? இப்போது எப்படி உணவு சமைக்கிறார்கள்?
என்பன போன்ற பல வினாக்களைக் கேட்டு ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø ஆசிரியர் படித்தல், பின்
தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருள் அறிதல்
Ø நிறுத்தற்குறி அறிந்து
படித்தல்
நினைவு வரைபடம் :
திருக்கேதாரம்
நாட்டுப்புற
கைவினைக் கலைகள்
தொகுத்து வழங்குதல் :
திருக்கேதாரம்
Ø ஆசிரியர் : சுந்தரர்
Ø சிறப்பு பெயர்கள் : நம்பியாரூரர்,தம்பிரான்
தோழர்
Ø எழுதிய நூல்கள் : தேவாரம்
Ø திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்
மூவர் அருளியது தேவாரம்
Ø தேவாரப்பாடல்களைத் தொகுத்தவர்
: நம்பியாணடார் நம்பி
Ø இனிய தமிழ்ப் பாடல்களைப்
பாடும் போது
o
புல்லாங்குழல்
முழவு இணைந்து ஒலிக்கிறது.
o
நீர்த்திவலைகள்
வாரி இறைக்கும்
o
மதயானைகள்கள்
மணிகளை வாரி வாரி வீசும்
o
‘
கிண் ‘ என்ற ஒலி இசையாக முழங்கும்.
நாட்டுப்புற கைவினைக்
கலைகள்
Ø பானை வனைதல்
Ø டெரகோட்டா: சுடுமண் சிற்பக்
கலை
Ø கூடை முடைதல்
Ø பாய் பின்னுதல் : தடுக்குப்பாய்,பந்திப்
பாய்,திண்ணைப் பாய், பட்டுப்பாய், தொழுகைப்பாய்
Ø பனையோலை பொம்மைகள்
Ø பிரம்புக் கலை : பிரம்பு
குளிர்ச்சியானது. உடல்நலத்திற்கு ஏற்றது.
வலுவூட்டல் :
Ø காணொளி காட்சிகள் மூலம்
பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø காட்டிலிருந்து வந்த
________ கரும்பைத் தின்றன.
Ø தேவாரத்தினைத் தொகுத்தவர்
___________
Ø முதுமக்கள் தாழிகள் தமிழ்நாட்டில்
எங்கு கிடைத்தன?
Ø டெரகோட்டா என்றால் என்ன?
Ø பானை ____-- ஒரு சிறந்த
கலையாகும்.
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்
பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை
மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ணச் சொற்களைப் படித்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்
தொடர் பணி :
Ø தேவாரம் பாடிய மூவர்
பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதி வருதல்
Ø பனையோலையால் செய்யப்படும்
கைவினைப்பொருட்களின் படங்களைச் சேகரித்து பட த் தொகுப்பு உருவாக்குக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை