எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி கல்வித்தொகை தேர்விற்கான இலவச கையேடு. இந்த கையேடு மாணவர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கையேடு பல ஆசிரிய வல்லுநர்களைக் கொண்டு திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது. இந்த கையேடு வெளியீடு சென்னையில் மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. அன்பில் -மகேஷ் பொய்யாமொழி அவர்களால் 17-10-2021 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் PDF வடிவம் இந்த வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டியானது SAT எனப்படும் புத்தகத்திலிருந்து கேட்கப்படும் வினாக்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். இதனை உருவாக்கி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய ஆசிரியர குழுவிற்கு தமிழ்விதையின் மாணவர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
குறிப்பு: இந்த PDF -இல் வலைதள முகவரியின் WATER MARK பயன்படுத்தப்படவில்லை. இதை விற்பனை செய்து விற்கப்படவில்லை. இந்த வலைதளத்திலிருந்து இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் வலைதளத்தில் பதிவிடும் மற்ற வலைதளத்தை நடத்துபவர்கள், இந்த PDF மீது தங்கள் வலைதள முகவரியை பதிவிட வேண்டாம். அப்படியே பயன்படுத்திக் கொள்ளவும்