ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். மே 5 முதல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குகிறது. பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சிப் பெறுவதற்கான சிறப்பு வழிகாட்டியானது நமது வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தும் போது அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்கள் WWW.TAMILVITHAI.COM என்ற வலைதளத்தில் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
பதினொன்றாம் வகுப்பு
தமிழ்
குறைந்தப் பட்ச தேர்ச்சி
வழிகாட்டி