இரண்டாம் திருப்புதல் தேர்வு
அறிவியல்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். எதிர் வரும் இரண்டாம் திருப்புதல் தேர்வு அறிவியல் பாடத்திற்குத் தேவையான ஒரு மதிப்பெண் வினாக்கள், முக்கிய வினாக்கள் தொகுப்பு நமது வலைதளத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி அதிகப் பட்ச மதிப்பெண் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். நமது வலைதளத்தில் அறிவியல் பாடத்திற்கு பாடங்கள் வாரியாக வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
அலகு - 14
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் கற்றோட்டம்