10TH - SECOND REVISION - MODEL QUESTIONS

 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். மார்ச் 28 முதல் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு தயாராகும் வண்ணம் நமது தமிழ் விதை வலைதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தும் போது அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்கள் WWW.TAMILVITHAI.COM என்ற வலைதளத்தில் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு

மாதிரி இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள்

தமிழ்

CLICK HERE

ஆங்கிலம்

CLICK HERE

கணிதம்

CLICK HERE

அறிவியல்

CLICK HERE

சமூக அறிவியல்

CLICK HERE


CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post