ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அரசுப் போட்டித் தேர்வுகளான TRB,TET,TNPSC போன்ற தேர்வுகளுக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் ஓர் முக்கியமான தகவல். எதிர் வரும் காலம் போட்டிகள் நிறைந்த காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு பணியிடத்திற்கு ஆயிரம் போட்டியிடக்கூடிய சூழ்நிலைத் தான் உள்ளது. ஆக, இந்த நிலையில் நம்மை நாம் எவ்வாறு செம்மைப்படுத்திக் கொள்வது? போட்டித் தேர்வுகளில் எவ்வாறு எளிமையாகத் தேர்ச்சி அடைவது? எப்படிப்பட்ட வினாக்கள் கேட்கப்படும் ? என்பனவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து நாம் படிக்க வேண்டும். அந்த பழக்கம் எட்டாம் வகுப்பிலிருந்தே வந்தால் நாம் நமக்கான பாதையில் செம்மையாக செல்கிறோம் என்று அர்த்தம். சரி அன்பானவர்களே, இங்கு எட்டாம் வகுப்பு முதல் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தமிழ்ப் பாடத்தில் இலக்கணப் பகுதியினை நாம் கூர்மையாக கவனமாக படிக்க வேண்டும். ஒவ்வொரு மிகவும் இன்றியாமையாதது என்பதனை அறிந்து நாம் தமிழ்ப் பாடத்தினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதிப் படிக்க வேண்டும். ஏனெனில் இனி வரும் அரசுப் பணிக்களுக்கானப் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு நாம் ஆழ்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எட்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் தங்களைப் போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றாற் போல தம்மை தயார்ப்படுத்திக் கொண்டு பயில வேண்டும். உங்களுக்கு அந்த மாதிரியான ஒரு பயிற்சியினை www.iamaniasacademy.com என்ற வலைதளத்துடன் இணைந்து உங்களுக்கு இந்த காணொளி வழங்குவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம். இதில் பங்கேற்கும் மற்றும் இந்த காணொளியை நேரடியாக காணும் மாணவர்கள் அனைவரும் நாளைய அரசு பணியாளராக மாற வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். எனவே மாணவர்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு எண் கொண்டு 500 மாணவர்கள் வரை இணைய வகுப்பில் இணையலாம். அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு ஒளிபரப்பப்படும் நேரலையை கண்டு பயிற்சிப் பெறலாம்.
அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்