CERTIFICATE QUIZ - I AM AN IAS ACADEMY

 அன்பார்ந்த மாணவர்கள் மற்றும் TNPSC,TRB,TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்களுக்கு வணக்கம். TAMIL VITHAI மற்றும் IAM AN IAS ACADEMY என்ற வலைதளங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்களுக்கு தினமும் இணைய வழித் தேர்வுகள் உங்களுக்கு  இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன என்பது தாங்கள் அறிந்தது.  போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வண்ணம் புது புது வினாக்களை நாங்கள் வழங்கி வருகிறோம். எங்களுடைய இலக்கு போட்டித் தேர்வில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பதே. மாணவர்களுக்கும் இது மிகவும் பயனளிக்கக் கூடியது. இந்த வகையில் போட்டித் தேர்வர்களுக்கு முதல் தேர்வு  வருகிற ஜனவரி 10- ம் தேதி உங்களுக்கு I AM AN IAS ACADEMY இணைய தளத்தில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வில் போட்டித் தேர்வர்கள் தேர்வு எழுதி அதில் 80% மதிப்பெண் பெறும் அனைவருக்கும் மின் - சான்றிதழ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். போட்டித் தேர்வர்கள் தங்களை சிறப்பான முறையில் தேர்வுக்கு தயார் செய்து சிறப்பாய் தேர்வினை எழுதி அனைவரும் மின் சான்றிதழ் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். நாளொன்றுக்கு 100 நபர்களுக்கு மட்டுமே சான்றிதழ் அனுப்ப இயலும். சான்றிதழ் கிடைக்கப்பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த நாள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

அனைவரும் போட்டித் தேர்வில் வெற்றிப் பெற வாழ்த்துகள்

நீங்கள் தேர்வு எழுத 

WWW.IAMANIASACADEMY.COM என்ற இணையதளத்தினை பார்வையிடவும்.

நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post