8TH - KALVI TV - 24-01-2022 - BHARATH RATNA M.G.R

https://tamilrk-seed.blogspot.com 

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                          24-01-2022           

வகுப்பு                    எட்டாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் - 9  - பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

காணொளி


பணித்தாள்

1. காமராஜரின் மதிய உணவு திட்ட்த்தினை சத்துணவு திட்டமாக மாற்றியவர்____________

அ. கக்கன்        ஆ. எம்.ஜி.ஆர்                  இ. சிவாஜி                 ஈ. கருணாநிதி

 2  எம்.ஜி.ஆர் குடும்பம் _____________ மாநிலத்தை சேர்ந்தது.

அ. தமிழ்நாடு                  ஆ. கேரளா                     இ. கர்நாடகா                            ஈ. ஆந்திரா

3. எம்.ஜி.ஆர் குடும்பம் ____________இல் குடிப்பெயர்ந்தது.

அ. இலங்கை                   ஆ. பாண்டிச்சேரி             இ. கேரளம்                                ஈ. ஆந்திரம்

4. தாயாருடன் எம்.ஜி.ஆர் எங்கு குடியேறினார்______________

அ. தஞ்சாவூர்                  ஆ. குடியாத்தம்                இ. கும்பகோணம்                       ஈ. கன்னியாகுமரி              

5. குழந்தைகளுக்கு காலணியை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்_________________

அ. கக்கன்        ஆ. எம்.ஜி.ஆர்                  இ. சிவாஜி                 ஈ. கருணாநிதி

6.  எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைகழகம்

அ. அண்ணாமலைப் பல்கலைகழகம்         ஆ.  அண்ணாப் பல்கலைகழகம்                இ.  காமராஜர் பல்கலை

கழகம்      ஈ. சென்னைப் பல்கலைகழகம்4

7 எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா எந்த ஆண்டு கிடைத்தது?

அ) 1988             ஆ) 1978                        இ) 1968                          ஈ) 1958  

 8. எம்.ஜி.ஆர்.பெயரில் எங்கெங்கு பேருந்து நிலையம் உள்ளது?

அ. சென்னை,மதுரை              ஆ. கோவை,சேலம்         இ. ஈரோடு,நாமக்கல்      ஈ. திருநெல்வேலி, கும்பகோணம்

9. எம்.ஜி.ஆர் _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

 அ) கண்டி          ஆ) கும்பகோணம்             இ) சென்னை                    ஈ) மதுரை

 10 . எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ .

            அ) நடிப்பு ஆர்வம் ஆ) பள்ளி இல்லாமை  இ) குடும்ப வறுமை  ஈ)படிப்பில் ஆர்வமில்லை

இணைய வழித் தேர்வு



பணித்தாள் - PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post