காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 24 - 01- 2022
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பருவம் -3 - அணி இலக்கணம்
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1. அணி என்னும் சொல்லுக்கு
__________என்பது பொருள்
அ. அழகு
ஆ. அணிதல் இ.
நகை ஈ. சிரிப்பு
2 ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும்
அழகு பெறச் செய்தலை ________என்பர்.
அ. காவியம் ஆ. கவிதை இ. அணி ஈ. இலக்கணம்
3 உவமையால்
விளக்கப்படும் பொருளை ___________என்பர்.
அ. உவமானம்
ஆ. உவமேயம் இ. உவம உருபு ஈ. உவமை
4. ஒரு
பாடலில் உவமையும்,
உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது________ அணி
எனப்படும்.
அ. எடுத்துக்காட்டு உவமை அணி ஆ. தற்குறிப்பெற்ற
அணி
இ. உவமை
அணி
ஈ.
இல்பொருள் உவமை அணி
5. கீழ்க்கண்டவற்றில்
எது உவம உருபு இல்லை_____________.
அ. புரைய ஆ. புரைய
இ. மான ஈ. சால
6. அகழ்வாரைத் தாங்கும்
நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. -இக்குறளில் பயின்று வந்துள்ள அணி__________
அ. எடுத்துக்காட்டு உவமை அணி ஆ. தற்குறிப்பெற்ற
அணி
இ. உவமை
அணி
ஈ.
இல்பொருள் உவமை அணி
7 தொட்டனைத்து
ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு – இக்குறளில் உள்ள உவமை எது?
அ)
மணற்கேணி ஆ) அறிவு இ) ஊறும் ஈ) மாந்தர்
8. உவமை
ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது _____________அணி
எனப்படும்.
அ. எடுத்துக்காட்டு உவமை அணி ஆ. தற்குறிப்பெற்ற
அணி
இ. உவமை
அணி
ஈ.
இல்பொருள் உவமை அணி
9. உலகில் இல்லாத
ஒன்றை உவமையாகக் கூறுவதை __________அணி என்பர்.
அ. எடுத்துக்காட்டு உவமை அணி ஆ. தற்குறிப்பெற்ற
அணி
இ. உவமை
அணி
ஈ.
இல்பொருள் உவமை அணி
10 . தேன் போன்ற தமிழ் – இதில் உவம உருபு எது?
அ. தேன் ஆ. தமிழ் இ. போன்ற ஈ. எதுவுமில்லை
11.
மலரன்ன
பாதம்
–
இதில் உள்ள உவமை எது?
அ) பாதம் ஆ) மலர்
இ) அன்ன ஈ) மலரன்ன
12 புலி
போலப் பாய்ந்தான் சோழன் – இதில் உள்ள உவமேயம் எது?
அ) புலி ஆ) போல இ) சோழன் ஈ)
பாய்ந்தான்
13.
மயிலொப்ப
ஆடினாள் மாதவி – இதில் உள்ள உவம உருபு எது?
அ) மயில் ஆ) ஒப்ப
இ) ஆடினாள் ஈ)
மாதவி
14
. தொட்டனைத்து
ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு – இக்குறளில் இடம்
பெற்றுள்ள அணி எது?
அ. எடுத்துக்காட்டு உவமை அணி ஆ. தற்குறிப்பெற்ற
அணி
இ. உவமை
அணி
ஈ.
இல்பொருள் உவமை அணி
15 காளை
கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது – இதில் உலகில்
இல்லாத பொருளாக கூறப்பட்டுள்ள உவமை
அ) காளை ஆ)
குதிரை
இ) கொம்பு முளைத்த குதிரை ஈ)
பாய்ந்து வந்தது