8TH -9TH-10TH - TAMIL - ALAGIDUTHAL -ONLINE CLASS - EVALUATION
byதமிழ்விதை-
0
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம். 24-01-2022 அன்று நடைபெற்ற இணைய வகுப்பில் எட்டாம் வகுப்பு.ஒன்பதாம் வகுப்பு,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அலகிடுதல் என்ற இலக்கணப்பகுதி நடத்தப்பட்டது. நடந்தப் பட்ட பாடத்தின் அடிப்படையில் மாணவர்கள் எவ்வாறு இலக்கணப் பகுதியினை புரிந்து வைத்துள்ளனர் என்பதனை மாணவர்களே அறிந்துக் கொள்ள ஏதுவாக இங்கு இணைய வழி மதிப்பீட்டு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த மதிப்பீட்டு வினாத் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். முயற்சி பயிற்சி வெற்றி.
இணைய வகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும் : CLICK HERE
அலகிட்டு வாய்பாடு எழுதுதல் -ONLINE QUIZ
அலகிட்டு வாய்பாடு எழுதுதல் -ONLINE QUIZ
தயாரிப்பு:வெ.க.வாசு,தமிழாசிரியர்,அரசினர் உயர்நிலைப் பள்ளி,தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
செய்யுள் உறுப்புகள் மொத்தம்-----
4
5
6
7
அலகிடுதலில் உள்ள எழுத்து வகை
முதல்,சார்பு,ஒற்று
குறில்,நெடில்,ஒற்று
வல்லினம்,மெல்லினம்,இடையினம்
உயிர்,மெய்
ஒற்று எழுத்துகளின் எண்ணிக்கை
6
12
18
30
உயிர்மெய் நெடில் எழுத்துகளின் ஓசை.........
உயிர் குறில்களை ஒத்தது
உயிர் நெடில்களை ஒத்தது
உயிர்மெய் குறில்களை ஒத்தது
வல்லின எழுத்துகளை ஒத்தது
அலகிடுதலில் ஆய்த எழுத்து.....
உயிரெழுத்தாகக் கருதப்படும்
குறிலாகக் கருதப்படும்
நெடிலாகக் கருதப்படும்
ஒற்றாகக் கருதப்படும்
அசைத்தல் என்ற சொல்லின் பொருள்
நகர்த்துதல்
சொல்லுதல்
திருடுதல்
ஆடுதல்
அசையின் வகைகள்
நேர்,நிரை
ஏறு,இறங்கு
குறுக்கு,நெடுக்கு
மேல்,கீழ்
குறில் ஒற்றுடன் வருதல்.....அசை
நிரை
நேர்
மேல்
கீழ்
வாள் என்ற சொல்லில் வரும் அசை
நிரை
மேல்
கீழ்
நேர்
நெடில் தனித்து வருதலுக்கு உரிய சான்றினைத் தேர்க
கேள்
கல்வி
வா
கல்
இலான் என்பதில் வரும் அசை
மேல்
நேர்
நிரை
கீழ்
சீர் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப் படும்?
எழுத்து
அசை
தளை
அடி
சீர் வகைகள்
2
3
4
6
நேர்பு என்பது........
நிரையசை
ஈரசைச்சீர்
மூவசைச்சீர்
ஓரசைச்சீர்
நிரைபு எனும் வாய்பாட்டில் அமைந்த ஓரசைச் சீரைக் கண்டறிக