காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 25 - 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -7 - அறிவுசால் ஔவையார்
அ.சரியான விடைத் தேர்வு செய்க
1. அறிவில் சிறந்தோரை பாதுக்காக்க வேண்டிய
கடமை ____________
அ. காவலர் ஆ. மக்கள் இ. மன்னர் ஈ. அமைச்சர்
2 மயிலுக்கு
போர்வை அளித்தவன்_____________
அ. பாரி ஆ.
ஆய் இ. திருமுடிக்காரி ஈ. பேகன்
3. முல்லைக்கு தன் தேரைக் கொடுத்தவன்____________.
அ. பாரி ஆ.
ஆய் இ. திருமுடிக்காரி ஈ. பேகன்
4. தன்
குதிரையையும் தன் செல்வங்களையும் வாரி வழங்கியவன்_____________
அ. பாரி ஆ.
ஆய் இ. திருமுடிக்காரி ஈ. பேகன்
5. நாகம் வழங்கிய அரிய ஆடையை சிவ பெருமானுக்கு
வழங்கியவன்_________________
அ. பாரி ஆ.
ஆய் இ. திருமுடிக்காரி ஈ. பேகன்
6. அரிய நெல்லிக்கனியை ஔவைப்பிராட்டிக்கு
வழங்கியவன்__________________
அ. அதியமான் ஆ.
ஆய் இ. வல்வில் ஓரி
ஈ. பேகன்
7. கொல்லிமலை
கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவன்______________
அ. அதியமான் ஆ.
நள்ளி இ. வல்வில் ஓரி
ஈ. பேகன்
8. தன்னை அண்டி வந்தவர்களுக்கு தான்
யார் என்பதனை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவன்_________
அ. அதியமான் ஆ.
நள்ளி இ. வல்வில் ஓரி
ஈ. பேகன்
9. யார் யாருக்கு இடையில் நடக்க இருந்த
போரை ஔவையார் தடுத்து நிறுத்தினார்_______________
அ) குலோத்துங்கன், தொண்டைமான் ஆ) அதியமான்,தொண்டைமான்
இ)
வல்வில் ஒரி, பாரி ஈ) பேகன், அதியமான்
10 . சிறியிலை நெல்லித்
தீங்கனி குறியாது – இது யார் கூற்று.
அ)
தொண்டை மான் ஆ) அதியமான் இ) ஒளவையார் ஈ) அமைச்சர்