காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 20- 01- 2022
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -8- ஞானம்
அ. சரியான விடைடயத் தேர்ந்தேடு:-
1. _________ உலகம் நிடலத்திருப்பேற்கான அடிப்படை.
அ. சுழற்சி ஆ. மாற்றம் இ. இயக்கம் ஈ. ஓய்வு
2. ஜன்னல் என்ற சொல்லின் தமிழ் சொல்__________
அ. கேவு ஆ. அலமாரி இ. சாளரம் ஈ. ஓவியம்
3. வந்தோட்டும் – பிரித்து எழுதுக
அ. வந்து + ஒட்டும் ஆ. வந் + தோட்டும் இ. வந்து + தோட்டும் ஈ. வா + ஒட்டும்
4. தி.சொ.வேணுகோபாலன் அவர்கள் _______-- காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
அ, வானம்பாடி ஆ. மணிபிரவாளம் இ. எழுத்து ஈ. கட்டுரை
5. தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை _______________ சார்ந்து வளர தவண்டும். அ. பணம் ஆ. கல்வி இ. சுயநலம் ஈ. அறம்
6. தி.சொ. வேணுகோபாலன் அவர்களின் பிறந்த ஊர்____________.
அ. பரமக்குடி ஆ. தஞ்சாவூர் இ. திருவையாறு ஈ. திண்டுக்கல்
7. தி.சொ.வேணுகோபாலன் மணிப்பால் கல்லூரியில் __________________ பேராசிரியராக பணியாற்றினார்.
அ. கணிேவியல் ஆ. மானுைவியல் இ. எந்திரவியல் ஈ. உலக அரசியல்
8. தி.சொ.வேணுகோபாலன் அவர்களின் மற்றொரு கவிதைத் தொகுப்பு____________
அ. தபசும் ஓவியம் ஆ. கருவாச்சி காவியம் இ. மீட்சி விண்ணப்பம் ஈ. தண்ணீர்
9. _____________ பணி ஓய்வதில்லை
.
அ. கணினி ஆ. பேசும் இ. எழுத்து ஈ. அறம்
0. நம் நல்வாழ்விற்காக உமது வீட்டில் தொடர்ந்து அறப்பணி செய்பவர்_____________
அ. தாய் ஆ. அண்ணன் இ. தம்பி ஈ. நண்பன்
இணையப் பணித்தாள்
liveworksheets.com
பணித்தாள் - PDF