ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ஜனவரி 3 முதல் 31 வரை ஒரு மாதத்திற்கு தேர்வு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு வகுப்பிற்கும் 30 வினாக்கள் வீதம் 30 நிமிடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாடத்திலிருந்து 6 ஆறு வினாக்கள் இடம் பெற்றுள்ளது.
11-01-2022 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் தேர்வு நடைபெற்றது. அந்த வினாக்கள் உங்களுக்கு இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த வினாக்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். மாணவர்கள் தங்களின் குறிப்பேட்டில் தனியே எழுதிக் கொள்ளவும்.
இந்த வினாக்களின் PDF வடிவம் வேண்டுவோர், இந்த வினா விடையின் கீழ் அதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதனை பதிவிறக்கம் நீங்கள் 20 நொடிகள் காத்திருந்து அந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி, வணக்கம்
1.சோலை,காவல்
என்ற சொற்களினைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக
A.கா B.நாடு C.மலை D.சீலம்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி:-
மூவகை மொழி
தனிமொழி,
தொடர்மொழி,
பொதுபொழி என மொழி மூன்று வகைப்படும்.
தனிமொழி
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி
எனப்படும்.
(எ.கா) 1.
கண், படி
– பகாப்பதம்
2. கண்ணன், படித்தான்
– பகுபதம்
2.கொடுக்கப்பட்டுள்ள
சொற்களில் தனிமொழி சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
A.விரைந்து
நடந்தான் B.மனிதன் C.தாமரை D.பேசிச்
சென்றான்
3.கொடுக்கப்பட்டுள்ள
சொற்களில் வினையாலணையும் பெயர்ச்சொல்லைக் கண்டுபிடி.
A.வந்தான் B.நிற்க C.பேசியவர் D.வந்த
கண்ணன்
4.கோ
என்ற சொல் உணர்த்தும் பொருள்கள் எவை?
A.நாடு,மலை B.பசு,
அரசன் C.ஆறு, அருவி D.மீன், ஆடு
5.கொடுக்கப்பட்டுள்ள
சொல்லில் ஒற்றளபெடை சொல் எது?
A.தளைஇ B.கெடுப்பதூவும் C.மழைஇ D.சங்ங்கு
6.செய்யுளில்
ஓசை குறைவு ஏற்படாத போதும் இனிய ஓசை தருதல் பொருட்டு அளபெடுப்பது____
A.செய்யுளிசை
அளபெடை B.சொல்லிசை
அளபெடை C.இன்னிசை
அளபெடை D.ஒற்றளபெடை
7.Find out the noun form of the
word ‘exhaust’
A.exhausting B.exhaustively C.exhaustive D.exhaustion
8.Fill in the blank with
appropriate ‘Modal verb’
My
father …………play
badminton in the evening when he was at college.
A.can B.used to C.may D.should
9.The sight of …………….maddened the young Seagull
A.his brother's flying B.his siblings enjoying without
him
C.food D.long stretch of the sea
10.The seagull's parents
threatened ……………..if
he didn't fly.
A.never to talk with him B.to punish him C.to starve him D.to abandon him
11.Choose the correct passive
form of ‘is writing’
A.is being writing B.was
being writing C.is being written D.are being writing
12. According to Henry Van
Dyke, What should one not mourn for?
A.the things that disappear B.the future C.the hurdles in life D.the present situation
13.n(AxB)=12 மற்றும் n(A)=4 எனில் n(B) ன்
மதிப்பு ?
A.5 B.4 C.6 D.3
14. a,b,c, என்ற
மூன்று எண்கள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அமையும் என இருந்தால் மட்டுமே_____________.
A.2a= ( c+a) B.2c=(
b+a) C.2c=(a+c) D.2b=
(a+c)
15.n(A)=m மற்றும்
n(B)=n எனில்
A யிலிருந்து
B க்கு
கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது___________
ஆகும்
A.mn B.nm C.2mn-1 D.2mn
14.A={0,1},B={0,1},C={0,1}எனில், AxBxCஎன்பது
முப்பரிமாணத்தில் ______புள்ளிகள்
குறிக்கிறது
A.சதுரம் B.கனச்சதுரம் C.கனச்செவ்வகம் D.செவ்வகம்
17.QxP={(2,-3),(2,4),(5,-3),(5,4)}எனில், கணங்கள் P மற்றும் Q யைக்
காண்க
A.P={-3,4}மற்றும் Q={2,5} B.P={2,5}மற்றும் Q={-3,4}
C.P={2,-3}மற்றும் Q={2,4} D.P={5,-3}மற்றும் Q={5,4}
18.'l' என்பது ∆ABC-ன்
சமச்சீர்கோடு எனில் அதன் வரிசை சோடிகளின் வெளிப்பாடு_______
A.(l,∆ABC) B.(∆ABC,l) C.(l,l) D.(∆ABC,∆PQR)
19.ஒரு ராக்கெட்டில், எரிபொருளின் எரிப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் பெரிய
அளவிலான வாயுக்கள் |
A.
நிலைம திருப்பு திறன்
B.
உந்த அழிவின்மை விதி
C.
நியூட்டனின் முதல் விதி
D.
நியூட்டனின் ஈர்ர்பு விதி
20 லென்சுகளில் குவியத்தூரத்தின் தலைகீழி என்ன? |
A.
குவியத்தூரம்
B.
வளைவு ஆரம்
C.
ஒளிமையம்
D.
லென்சின் திறன்
.
21. சரியான விடையைத்
தேர்வுசெய்க.
நகரும் பொருளின் நிலைமம்
இதைப் பொறுத்தது.
i.
பொருளின் நிறை
ii.
பொருளின் உந்தம்
iii.
பொருளின் வேகம்
iv.
பொருளின் வடிவம்
A.
(I
) மற்றும் (II)
B.
( I
) மட்டும்
C.
(II
) மட்டும்
D(III) மற்றும்
( IV)
22. வயதுவந்த மனித கண்ணின் தெளிவான பார்வை
தூரத்திற்கான குறைந்த தூரம்? |
A.0.50 M B.0.75M C.0.25M D.2.5M
23.நியூட்டனின்
இரண்டாம் விதி இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A.நிறையின்
விதி B.விசையின்
விதி
C.ஈர்ப்பியல்
விதி D.உந்த
அழிவின்மை விதி
24. கார்களில் சீட் பெல்ட்கள் வழங்கப்படுகின்றன, இதனால்
அவசரகால தடை (பிரேக்கிங்) காரணமாக கார் திடீரென நிறுத்தப்பட்டால், |
A.
நியூட்டனின்
முதல் இயக்க விதி
B.
நியூட்டனின்
இரண்டாவது இயக்க விதி
C.
நியூட்டனின்
மூன்றாவது இயக்க விதி
D.
நியூட்டனின்
ஈர்ப்பு விதி
25.இங்கிலாந்து
தொழில் வளர்ச்சிச் சந்தையின் போட்டி நாடுகள் எவை?
A.ஜெர்மனி, அமெரிக்கா B.பிரான்சு,
அமெரிக்கா
C.இத்தாலி, அமெரிக்கா D.ஜெர்மனி,
இத்தாலி
26.மீஜி சகாப்தத்தின் போது________ ஒரு பெரிய தொழில்துறை நாடாகவும், ஏகாதிபத்திய சக்தியாகவும் மாறியது.
A.சீனா B.ஜப்பான் C.மங்கோலியா D. வியட்நாம்
27.முதல் உலகப் போரின் மிகப்பெரும் விளைவு
………………… புரட்சி ஆகும்
A.சீன B.ரஷ்ய C.பிரெஞ்சு D.எதுவுமில்லை
28.பால்கன் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A.1911 B.1912 C.1913 D.1914
29.“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனக் கூறியவர்
யார்?
A.லெனின் B.வின்ஸ்டன்
சர்ச்சில் C.ஹிட்லர் D.முசோலினி
30.பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தென்மேற்கு ஐரோப்பாவில்
_________ நாடு
வலிமை வாய்ந்ததாக
திகழ்ந்தது.
A.ஜெர்மனி B.இத்தாலி C.ஆஸ்திரியா D.துருக்கி