குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் உள்ளார்ந்து எடுக்கப்பட்ட மேலும் சில கூடுதல் வினாக்கள் தொகுப்பு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விடுமுறையினை வீணாக கழிக்காமல் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக நாள் தோறும் புதுப்புது பதிவுகள் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த வலைதளம் எவ்வித செய்தியையும் பகிராமல் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் என்ன தேவையோ அதை தான் தந்துக் கொண்டு இருக்கிறது.
தற்போது இங்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வினாக்களை நீங்கள் தனித்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். பின் உங்களது பாடக்குறிப்பேட்டில் அந்தந்த இயல் வாரியான வினாக்களை விடையோடு எழுதிக் கொள்ளுங்கள். இதற்கான விடைகள் யாவும் உங்களது புத்தகத்தினை ஆழ்ந்து படித்து எழுதிக் கொள்ளலாம். இதன் நோக்கம் நீங்கள் புத்தகத்தை ஆழ்ந்து புரிந்து படிக்க வேண்டும் என்பது மட்டுமே. அவ்வாறு நாம் ஆழ்ந்து புரிந்து ஒன்றி படித்தோமானால் எதிர் வரும் திருப்புதல் தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற இயலும்.
ஆசிரியர்கள் இந்த வினாத் தொகுப்பினை மாணவர்களுக்கு அனுப்பி அவர்களை இந்த விடுமுறையில் நடத்திய இயல் வரைக்கும் விடைகளை எழுதி வரச் சொல்லுங்கள். பின் மீண்டும் பள்ளி திறந்ததும் மீத உள்ள கேள்விகளுக்கான விடைகளை பாடம் நடத்தும் போது குறித்துக் வைத்துக் கொள்ள செய்யுங்கள். இந்த வழிமுறையினை பின்பற்றும் போது மாணவர்கள் சற்று பாடப்பொருளை கூர்ந்து கவனிக்கச் செய்வர்.
கூடுதல் வினாக்களை காண
கீழே CLICK HERE என்பதனை
அழுத்தவும்.