7TH-TAMIL-2NDTERM-NOTES OF LESSON-2026-U1L1-AZHIYA SELVAM

 


7ம் வகுப்பு தமிழ் | இரண்டாம் பருவம் | அழியா செல்வம் | பாடக்குறிப்பேடு

மாதம்                      :           அக்டோபர்

வகுப்பு           :         ஏழாம் வகுப்பு

பருவம்                    :          இரண்டாம் பருவம்  

 பாடம்           :         தமிழ்  - இயல் -1                                  

பாடத்தலைப்பு :          அழியாச் செல்வம்

                                                                                   

அறிமுகம்                         :

Ø   தமிழ்மொழியின் சிறப்புக் கூறும் பாடல் ஒன்றினைக் கூறுக

Ø  கல்வி குறித்து நீ அறிந்த செய்திகளை கூறுக

கற்பித்தல் துணைக் கருவிகள்                :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                            :

Ø  கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதனை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு                :     ( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

Ø  கல்வியின் பெருமைகளைக் கூறல்

கருத்து வரைபடம்              :                             அழியாச் செல்வம்

( கருத்து வரைபடத்தில் உள்ள சிறு பிழைகள் உள்ளது. சரி செய்து எழுதிக் கொள்ளவும். )

விளக்கம்      :  ( தொகுத்தல் )

அழியாச் செல்வம்

·        கல்வி பொருள் போல் வைத்திருந்தாலும் பிறரால் கொள்ளப்படாது.

·        ஒருவருக்குக் கொடுத்தாலும் குறைவுபடாது

·        அரசராலும் கவர் முடியாது.

·        சேர்த்து வைக்க வேண்டியச் செல்வம் கல்வி

மாணவர் செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு அறிதல்

o  செய்யுளினைச் சீர் பிரித்து வாசித்தல்

o  செய்யுளில் புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

o  செய்யுளில் காணப்படும் கருத்தினை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

o  மனப்பாடப் பகுதியினை மன்னம் செய்தல்

o  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

மதிப்பீடு                            :

                              LOT :

Ø  வேளாண் வேதம் என அழைக்கப்படுவது எது?

Ø  ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேன்டிய செல்வம் __

MOT

Ø  கல்வி பெறுவதினால் கிடைக்கும் பயன்களைக் கூறுக

Ø  கல்வி செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறுவன யாவை?

HOT:

Ø  கல்வியின் சிறப்பினை விளக்கும் கதை அல்லது நீ அறிந்த கொண்ட நிகழ்வுக் குறித்துக் கூறுக

Ø  ‘ கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?

குறைதீர் கற்றல்       :        

·        மதிப்பீட்டின் மூலம் மாணவர்கள் கடினமாக உணரும் பகுதியைக் கண்டு எளிமைப்படுத்தி சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

வலுவூட்டல்             :

Ø  பாடப்பொருளை மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.

கற்றல் விளைவுகள் :

Ø  T716 – மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும்.சொற்கள், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் பயன்படுத்துதல்

தொடர் பணி             :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

________________________________________

நன்றி, வணக்கம் – இளந்தமிழ்
PDF இல் பதிவிறக்க கீழ் உள்ள இணைப்பை தொடவும்
CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post