🚀 9th Tamil Annual Exam Question Paper 2026 PDF | சேலம் மாவட்ட 9-ஆம் வகுப்பு தமிழ் அசல் வினாத்தாள்!

 



அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பிற்குச் செல்லவிருக்கும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஆண்டு இறுதித் தேர்வு (Annual Exam 2026) சிறப்பாகத் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் இன்று கேட்கப்பட்ட தமிழ் வினாத்தாள் மாணவர்களின் வசதிக்காக இங்கே வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பொதுத்தேர்வு அடிப்படையில் அமைந்த இந்த வினாத்தாள் உங்கள் பயிற்சிக்கு மிகவும் உதவும். அடுத்த வருடம் மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் மாதிரி வினாத்தாளாக அமையும். இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.

  • வகுப்பு: 9-ஆம் வகுப்பு

  • பாடம்: தமிழ் (ஆண்டு இறுதித் தேர்வு)

  • தேதி: 01-04-2026

  • தேர்வு முடிந்தவுடன் மாலை பதிவேற்றம் செய்யப்படும்.

  • 👉 [Click Here to Download 9th Tamil Question Paper PDF]


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post