🔥 10th Tamil Public Exam 2026 – கட்டுரை போட்டி வெற்றி பெற்ற நண்பனை வாழ்த்தி மடல் (Easy Format)

 


மெல்லக் கற்போருக்கான கடிதம்

2. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப்

போட்டியில் வெற்றிப் பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

சேலம்

03-03-2025

அன்புள்ள நண்பனுக்கு,

    நான் நலம். நீ  நலமா? மாநில அளவில் நடைபெற்ற .” மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியில் நீ வெற்றிப் பெற்று முதல் பரிசு பெற்ற உன்னை மனதார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

         பெறுதல்

                    திரு.இரா.இளங்கோ,

                    100,பாரதி தெரு, சேலம்.

 

1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

  1. Municipal higher secondary school hasthanapuram

    ReplyDelete
Previous Post Next Post