மெல்லக் கற்போருக்கான கடிதம்
பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை
உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப்
பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர்
ஒருவருக்குக் கடிதம்
எழுதுக.
சேலம்,
03-03-2025.
அன்புள்ள மாமாவுக்கு,
நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். பள்ளித்
திடலில் கிடைத்த பணப் பையை நான் ஆசிரியரிடம் கொடுத்தேன். அடுத்த நாள் கூட்டத்தில்
என்னைப்
பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினர். அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.
நன்றி,வணக்கம்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அ அ அ அ அ அ அ .
பெறுதல்
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி
தெரு,
நாமக்கல்.
