🚨 10ம் வகுப்பு தமிழ் : உங்கள் கிராமத்திற்கு நூலகம் வேண்டி எழுதும் கடிதம் – Public Exam Sure Question (Easy Format)

 

மெல்லக் கற்போருக்கான கடிதம்

1. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதுக

அனுப்புநர்

         செ.தமிழரசன்,

          50, அன்னை இல்லம்,

          காந்தி தெரு, பூம்பாறை,

          திண்டுக்கல் மாவட்டம் – 625001.

பெறுநர்

         பொது நூலக இயக்குநர் அவர்கள்,

          தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

          சென்னை – 600 002.

ஐயா,

         பொருள் : நூலக வசதி வேண்டுதல் – சார்பு

                 வணக்கம். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வாழ்கிறார்கள்.
பல மாணவர்கள் அரசு தேர்வுக்கு படிக்கிறார்கள்; ஆனால் நூலகம் இல்லை. எனவே எங்கள் கிராமத்தில் ஒரு கிளை நூலகம் அமைக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

                                                                                      தங்கள் உண்மையுள்ள,

செ.தமிழரசன்.

உறைமேல் முகவரி

பெறுநர்

         பொது நூலக இயக்குநர் அவர்கள்,

          தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

          சென்னை – 600 002.

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post