DAY PLAN – 7 – அரையாண்டுத் தேர்வு - பயிற்சி
📅 Date : 26-11-2025
⏰ Time : 7.45 PM
📌 Topic : மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான எளிய பயிற்சிகள் + Practical Study Tips
மாணவர்கள் ஒவ்வொரு தேர்விலும் மதிப்பெண் எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்களா?
இந்த வகுப்பு உங்களுக்காகத்தான்!
மிகவும் எளிய Block Method Tips, 5-Minute Revision Formula, Focus Booster Techniques—எல்லாம் LIVE-ஆக கற்றுக்கொள்ளலாம்.
🎯 இந்த Class யாரெல்லாம் attend செய்ய வேண்டும்?
மெல்லக் கற்போர்
அடிப்படையை தட்டுப்பாடு உள்ளோர்
சுலபமாக மறந்துவிடும் மாணவர்கள்
Half-Yearly/Model/Final Exam தயாராகும் மாணவர்கள்
🔥 LIVE Class-ல் கிடைக்கும் பயன்கள்:
5 Easy Memory Tricks
Super Simple Tamil Study Plan
Slow Learnersக்கு Best Revision Method
Exam Time Writing Techniques
80+ உறுதியான மதிப்பெண் Tips
👉 இந்த Class பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 9th → 10th வருபவர்களுக்கும் MUST ATTEND!
