📘 ஏழாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – 6 : இணைப்புச்சொல்
6.1. இணைப்புச்சொற்களை இணைத்துத் தொடர்களை எழுதுக
1️⃣ எலி ஓடி ஒளிந்தது ஏனெனில் அது பூனையைப் பார்த்தது.
2️⃣ காற்று வீசியது ஆகவே பழங்கள் உதிர்ந்தன.
3️⃣ நன்றாகப் பாடினாள் அதனால் முதல் பரிசு கிடைத்தது.
4️⃣ அதிகம் பொருள் வாங்க வேண்டும் ஆனால் சிறிய பை தான் உள்ளது.
5️⃣ உனக்கு லட்டு பிடிக்குமா அல்லது முறுக்கு பிடிக்குமா?
6.2. இணைப்புச் சொற்களை இணைத்துத் தொடரை நீட்டித்து எழுதுக
1️⃣ வண்ண நிலவன் பறக்கவிட்ட பட்டம் பறக்கவில்லை ஏனெனில் காற்று இல்லாமல் இருந்தது.
2️⃣ யாழ்நிலா நீண்ட தூரம் நடந்து சென்றாள் ஆனால் இன்னும் இலக்கை அடையவில்லை.
3️⃣ காற்று அதிவேகமாக வீசியது ஆகவே மரங்கள் அசைந்தன.
📄 PDF பதிவிறக்கம் சில நொடிகளில் துவங்கும்...
10
  
    👉 PDF ஐ திறக்க
  
  
  🌸 தமிழ்விதை & கல்விவிதைகள் – மாணவர்களின் கல்விக் களஞ்சியம் 🌸
