7TH-TAMIL-THIRAN-CLO-7-NIRUTHAKKURIGAL


 


📘 ஏழாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025

வகுப்புநிலைத் திறன்கள் – 7 : நிறுத்தக் குறிகள்

7.1. நிறுத்தக்குறிகளுக்கு ஏற்பப் படித்துப் பழகுக

📖 பயிற்சிப் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சியை வாசிக்கவும்.

7.2. விடுபட்ட இடத்தில் உரிய நிறுத்தக்குறிகளை இடுக

பயன்படுத்த வேண்டிய குறிகள்: , . ! ; ?

1️⃣ ஆ என்னா வெயில்
2️⃣ கடப்பாரை மண்வெட்டி கூடை ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்
3️⃣ அரை வட்ட வடிவில் குழிகளை வெட்டுங்கள் அக்குழிகளில் விதைகளை விதைக்கலாம்
4️⃣ மழை பெய்யுமா
5️⃣ ஐ குழிகள் நிரம்புகின்றனவே
6️⃣ செடி கொடி மரம் எல்லாம் வளர்ந்து சோலைவனம் ஆகிவிட்டது


✅ சரியான வடிவம்:

  • • ஆ! என்னா வெயில்!
  • • கடப்பாரை, மண்வெட்டி, கூடை ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்.
  • • அரை வட்ட வடிவில் குழிகளை வெட்டுங்கள்; அக்குழிகளில் விதைகளை விதைக்கலாம்.
  • • மழை பெய்யுமா?
  • • ஐயோ! குழிகள் நிரம்புகின்றனவே!
  • • செடி, கொடி, மரம் எல்லாம் வளர்ந்து சோலைவனம் ஆகிவிட்டது.

📄 PDF பதிவிறக்கம் சில நொடிகளில் துவங்கும்...

10
👉 PDF ஐ திறக்க

🌸 தமிழ்விதை & கல்விவிதைகள் – மாணவர்களின் கல்விக் களஞ்சியம் 🌸

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post