www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர், டிசம்பர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பருவம் :
இரண்டாம் பருவம் – இயல் - 2
பாடம் : தமிழ்
தலைப்பு : பூத்தொடுத்தல்
அறிமுகம் :
Ø நீங்கள் அறிந்த
பூக்களின் பெயர்களைக் கூறுக.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக்
காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø எளிய சொற்களும்
கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø மாணவர்கள்
அறிந்த பூக்களின் பெயர்களைக் கேட்டல்
Ø பூவின்
மென்மையை அன்பு உள்ளத்தோடு ஒப்பிடல்
Ø பூவின் மென்மையை
பெண்களோடு ஒப்பிடப்பட்டுள்ளதைக் கூறல்
Ø பூக்க்கட்டும் கலையினை பற்றிக் கூறல்
கருத்துரு வரைபடம் : பூத்தொடுத்தல்

விளக்கம் :
பூத்தொடுத்தல்
Ø கவிஞர்
: உமா மகேஸ்வரி
o ஊர்
: மதுரை
o கவிதைகள்
: நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை
Ø பூத்தொடுக்கும்
அழகினை அழகாக விவரிக்கிறார்.
Ø பூவின்
மென்மையை அன்போடு ஒப்பிடல்
Ø பூவின்
மென்மையை பெண்மையோடு ஒப்பிடல்
Ø பெண்
அந்த பூவினை எப்படி கட்டுவது என்பதனை கவிதை வடிவமாக தந்துள்ளார் கவிஞர்.
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø சீர்
பிரித்து வாசித்தல்
Ø எளிய
சொற்களைக் கொண்டு கவிதைப் படைக்கும் இயல்பை பூத்தொடுத்தல் பகுதியில் உணர்தல்
Ø பூவின்
மென்மையை பெண்மையோடு ஒப்பிடப்படுவதை உணர்தல்
Ø பூவின்
மென்மையை அன்போடு ஒப்பிடப்படுவதை உணர்தல்
மதிப்பீடு :
LOT
:
Ø பூத்தொடுத்தல்
கவிதையின் ஆசிரியர்__________
Ø பூத்தொடுத்தல்
கவிதை எதனை மையப்படுத்துகிறது?
MOT :
Ø உமா
மகேஸ்வரியின் பிற படைப்புகள் யாவை?.
Ø பூக்களை அன்போடு எவ்வாறு ஒப்பிடப்படுள்ளது?
HOT
:
Ø பூக்களின்
ஒல்லிய தண்டுகள் பற்றி கவிஞர் கூறுவது யாது?
Ø பூக்களின்
மென்மையை எவற்றோடு நீங்கள் ஒப்பீடுவீர்கள்?
குறைதீர் கற்றல் :
Ø மதிப்பீட்டின்
மூலம் மாணவர்கள் கடினமாக உணரும் பகுதியைக் கண்டு எளிமைப்படுத்தி சிறு சிறு பகுதிகளாகப்
பிரித்து மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்
வலுவூட்டல் :
Ø பாடப்பொருளை
மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.
கற்றல் விளைவுகள் : பூத்தொடுத்தல்
T1028
எளிய சொற்களும் கருத்துகளும் கவிதை பொருளாகும்
திறமறிந்து கவிதை படித்தல், படைத்தல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
