இரண்டாம்
இடைப்பருவத் தேர்வு – 2025
தமிழ்
THIRAN ( Targeted Help for Improving
Remediation & Academic Nurturing )
வகுப்பு : 6 மற்றும் 7 மதிப்பெண் : 30
திறன்
நிலை : அடிப்படை மொழித்திறன் காலம் : 1.30 மணி
1. குறில், நெடில் எழுத்துகளை எழுதிச் சொற்களை நிரப்புக 6×1=6
|
___லம் |
__ர்வீழ்ச்சி |
|
___ங்கள் |
___ப்பந்தம் |
|
___சிறி |
___ரன் |
2. சொற்களைக் கொண்டு இரண்டு தொடர்களை
உருவாக்கி எழுதுக . 2×2=4
பெரிய உயரமான அழகிய ஒரு சுவையான மஞ்சள் சிறிய
தென்னை
மரம் பலாபழம் எலுமிச்சை சிட்டுக்குருவி முயல்
கேட்டான் வாங்கினார்
தின்றது சென்றாள் பறந்தது பார்த்தேன் கொடுத்தார்
3. தொடர்களைப்
படித்து அட்டவணையை நிரப்புக. 1×5=5
மீன் நீந்தியது,
நிமலன் வருவான், பழம் தருவார், மும்தாஜ் பாடுகிறாள், வின்சென்ட் வரைந்தான்,
|
இறந்த காலம் |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
|
|
|
|
4.
கீழ்க்கண்ட
சொற்களைப் படித்து “ வீட்டில் பயன்படும் “ சொற்களை எழுதுக 5×1=5
படகு, பூட்டு, எலும்பு, பூக்கள், வல்லூறு, சூரியகாந்தி, வீடு, மூச்சு, துண்டு, மற்றும், மிளகு,
குடுகுட, குளிரூட்டி, முறம், தூண்டில், குடம்
5. தொடர்களை வரிசைப்படுத்தி உரைப்பகுதியாக
எழுதுக. 5×1=5
Ø ஊரில் பெரிய விளையாட்டுத்திடல் உள்ளது.
Ø எனக்குப் பிடித்த விளையாட்டு
Ø அடுத்த வாரம் ஊருக்குச் செல்வேன்
Ø விளையாட்டில் கால்பந்து விளையாடுவது
மிகவும் பிடிக்கும்
Ø அதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன்
Ø அங்குள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து
கால்பந்து விளையாடுவேன்.
6.
ஒரே
எழுத்தை நிரப்பிச் சொல்லை உருவாக்கி எழுதுக. 5×1=5
1. __ந்__ம் 2. __த்__ப்பு 3. __னம்__ழம். 4. __று__றுப்பு
5. எ__ம்புப்புற்__
.png)