www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர்,
டிசம்பர்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 5
தலைப்பு : வினையால் அமையும் தொடர்கள்
அறிமுகம் :
Ø
சொற்கள் எவ்வாறு உருவாகின்றன?
Ø
தொடர் என்பது யாது? போன்ற வினாக்கள்
மூலம் ஆர்வமூட்டல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
தொடர்களின் வினைவகைகளைச் சரியாகப் பயன்படுத்தும்
திறன் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø சொற்கள்,
தொடர்கள் இவற்றைப் பற்றிக் கூறல்
Ø வினை
பற்றிக் கூறல்
Ø தன்வினை,
பிற வினை பற்றிக் கூறல்
Ø செய்வினை,
செயபாட்டு வினை பற்றிக் கூறல்
Ø வினைகளை
தொடர்களில் பயன்படுத்தும் விதம் பற்றிக் கூறல்
கருத்துரு வரைபடம் :
விளக்கம் : ( தொகுத்தல் )
வினையால் அமையும் தொடர்கள்
·
எழுவாய், ஒரு வினையைச் செய்தால்
அது - தன்வினை
·
எழுவாய், ஒரு வினையைச் செய்ய
வைத்தால் அது – பிறவினை
·
செய்பவரை முதன்மைப்படுத்துவது
- செய்வினை
·
செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும்
வினை – செயபாட்டு வினை
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல்
குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø தொடர்களைப்
பற்றி அறிதல்
Ø வினையைப்
பற்றி அறிதல்
Ø தன்
வினை பற்றி அறிதல்
Ø பிறவினை
பற்றி அறிதல்
Ø செய்வினை
பற்றி அறிதல்
Ø செயபாட்டு
வினை பற்றி அறிதல்
மதிப்பீடு
:
LOT :
·
தொடர் என்பது யாது?
·
வினை
என்றால் என்ன?
MOT :
·
தன்வினையைப் பற்றி கூறுக
·
தன்வினை,
பிறவினைக்கு எடுத்துக்காட்டுகளைக் கூறுக
HOT :
·
கீழ்க்காணும் தொடர்களை செய்வினை,
செயப்பாட்டு வினை என வகைப்படுத்துக.
o
1. மாணவர்கள்
வகுப்பைத் தூய்மை செய்தனர்.
o
2. பழம்
அணிலால் கொறிக்கப்பட்டது
o
3. ஆசிரியர்
இலக்கணம் கற்பித்தார்.
o
4. ஓவியம்
குமரனால் வரையப்பட்டது.
கற்றல் விளைவுகள்
வினையால் அமையும் தொடர்கள்
Ø 816 – மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து
அவற்றை நம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்
குறைதீர் கற்றல் :
மதிப்பீட்டின் அடிப்படையில்
கடினப்பகுதியினை எளிமைப்படுத்தி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
வலுவூட்டம் :
பாடப்பகுதியை மீண்டும் ஒரு முறை
கற்பித்து பாடப் பொருளை வலுவூட்டல்
தொடர் பணி :
Ø மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø நம்பிக்கையே
வெற்றி – என்பதனை உணர்த்தும் கதை ஒன்றினை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை

