8TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 5 - KALAM UDAN VARUM

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       நவம்பர், டிசம்பர்

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  - இயல் - 5

தலைப்பு           :       காலம் உடன் வரும்


அறிமுகம்                    :

Ø  உங்கள் தந்தை என்ன தொழில் செய்கிறார்? அந்த தொழிலில் காணும் சிக்கல்கள் பற்றி நீ அறிந்தவைகளைக் கூறுக

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·       காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                       :

Ø  சிறுகதை மூலம் தொழிலாளர்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு            :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

Ø  தொழிலாளிரின் வாழ்வியலை நெசவின் மூலம் விளக்குதல்

Ø  வட்டார வழக்குச் சொற்களை அறிந்து கூறல்

Ø  நெசவுத் தொழிலின் இன்றைய நிலை பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

 விளக்கம்   :   ( தொகுத்தல் )

காலம் உடன் வரும்

·       ஆசிரியர் : கன்னிவாடி சீரங்கன் சிவக்குமார்

·       நெசவுத் தொழிலாளியின் பின்னணி

·       பாவு பிணைத்தல்

·       ஒச்சம்மா பெண் பாவு பிணைத்தல் தொழில் செய்கிறார்

·       நள்ளிரவு நேரத்திலும் குழந்தையுடன் பாவு பிணைக்க செல்கிறார்

·       நெடுநேரம் பாவு பிணைத்து  இரட்டைக் கூலி பெறும் போது ஆனந்த கண்ணீர் சிந்துகிறார்

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

மாணவர் செயல்பாடு :

Ø  பிழையின்றி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø  நெசவுத் தொழிலாளியின் வாழ்க்கை நிலையினை அறிதல்

Ø  வட்டார வழக்குச் சொற்களை அறிந்து வாசித்தல்

Ø  நெசவுத் தொழிலின் நிலையை  அறிதல்

மதிப்பீடு      :

         LOT :

·       காலம் உடன் வரும் கதையின் ஆசிரியர் _______

·       பாவு என்றால் என்ன?

MOT :

·       ஒச்சம்மாவின் நிலையினைக் கூறுக

·       பாவு பிணைத்தல் என்றால் என்ன?

HOT :

·       உங்கள் ஊரில் நெசவு சம்பந்தப்பட்ட தொழில்கள் என்னென்ன நடக்கின்றன?

·       இன்றைய நெசவுத் தொழிலின் நிலையையும், அதனை மீட்டெடுக்க நீ


 என்னென்ன செயல்பாடுகளை மேற்கொள்வாய்?

கற்றல் விளைவுகள்               கொங்கு நாட்டு வணிகம்

Ø  801 – மாணவர்கள் பல்வேறு வகையான பாடத் தலைப்புகளில்  பாடப் பொருள்களின் மீது எழுதப் பட்டவற்றைப் பற்றி கலந்துரையாடல்

Ø  808 – ஒரு கட்டுரையைப் படித்த பின் அதன் சமூக மதிப்புகளை கலந்துரையாடல். சில வினாக்களுக்கு விடை காண முற்படல்

குறைதீர் கற்றல்                  :  

                 மதிப்பீட்டின் அடிப்படையில் கடினப்பகுதியினை எளிமைப்படுத்தி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

வலுவூட்டம் :

         பாடப்பகுதியை மீண்டும் ஒரு முறை கற்பித்து பாடப் பொருளை வலுவூட்டல்

தொடர் பணி                            :

Ø  மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post