TTSE-TET-2-10TH-TAMIL-2025-UNIT-02-KEYTTKIRATHA EN KURAL-2-PAGE26,27-QUIZ

 

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025

இயல் – 2 : கேட்கிறதா என் குரல் – பகுதி-2 ( பக்க எண் : 26-27 )

வகுப்பு: பத்தாம் வகுப்பு — மொத்த மதிப்பெண்: 30
1. ஒரு இலட்சம் ஓசோன் மூலகூறுகளைச் சிதைக்கும் வாயு
2. காற்று தாழ்வு மண்டலமாக மாறும் காலம்____________
3. காற்றின் ஆற்றலை பாடியவர் _________
4. வளி மிகின் வலி இல்லை – என்ற அடிகள் இடம் பெறும் நூல்
5. வளி மிகின் வலி இல்லை – எனப் பாடியவர்
6. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்கிறது என காற்றின் வேகத்தைப் பாடியவர்________
7. உலக விந்தை தாஜ்மகால் உள்ள இடம் _________
8. கூற்று 1 : காற்றின் ஆற்றல்
கூற்று 2 : நவீனத் தொலைத் தொடர்பின் மையமாக காற்று உள்ளது.
9. புதுப்பிக்கக் கூடிய வளங்களில் வேறுபட்டத்தைக் காண்க
10. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம் ___
11. இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் __________
12. பொருந்தா ஒன்றைத் தேர்க. காற்று மாசுபாடு
13. காற்று மாசுபாடினால் உணடாகும் நோய்களில் ஒன்று
14. இந்தியாவில் மிகுதியான உயிரிழப்பைத் தரும் காரணங்களில் முக்கியமானதைத் தேர்க
15. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குன்றுவதாக கூறும் அமைப்பு____
16. புவியை ஒரு போர்வை போலச் சுற்றிக்கிடந்து பரிதியின் கதிர்ச்சூட்டைக் குறைத்துக் கொடுப்பது ______
17. இவ்வரியில் பரிதி என்பதன் பொருள்______
18. குளிர் பதனப் பெட்டியின் மூலம் வெளிவரும் నச்சுக்காற்று
19. புற ஊதாக் கதிர்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. (புதுப்பிக்க வேண்டிய வினா)
20. அமில மழை ஏற்பட காரணம் .
21. ஒரு மணித்துளிக்கு மனிதர்கள் வெளியிடும் மூச்சுக்காற்று அளவு __________
22. மனிதர்கள் வெளியிடும் மூச்சுக்காற்று __________
23. மனிதர்களுக்கான உயிர் வளி என அழைக்கப்படும் வாயு
24. காற்று மாசுபாடு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியப் பணிகளில் ஒன்று வேறுபட்டுள்ளது. வேற்பட்ட ஒன்றைத் தேர்க.
25. ஒவ்வொரு ஆண்டும் உலகக் காற்று நாள் கொண்டாடப்படும் நாள்____
26. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ் நூல்கள்_______
27. 17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட உலக விந்தை ______
28. கனிம வளங்களில் வேறுபட்ட ஒன்று __________
29. காற்றின் மூலம் புதியதாக உருவான புதுமொழியைத் தேர்க.
30. கதிரவனிடமிருந்து வெளிவரும் கதிர்__________

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post