HomeCLASS 11 TTSE-TET-2-10TH-TAMIL-2025-UNIT-02-PARI PADAL-PAGE28,29-QUIZ byதமிழ்விதை -September 20, 2025 0 பரிபாடல் 21 வினா QUIZ - சரியான விடைகள் காட்டும் பரிபாடல் QUIZ (10ஆம் வகுப்பு) 1. பொருத்துக: அ) விசும்பு - 1) யுகம் ஆ) ஊழி - 2) முறை இ) ஊழ் - 3) சிறப்பு ஈ) பீடு - 4) வானம் அ) 4,1,2,3 ஆ) 3,1,4,2 இ) 2,4,1,3 ஈ) 2,3,4,1 2. கிளர்ந்த – கிளர் + த் (ந்) + த் + அ . விகுதியின் தன்மை? அ) வினையெச்ச விகுதி ஆ) பெயரெச்ச விகுதி இ) வியங்கோள் வினைமுற்று விகுதி ஈ) வினைமுற்று 3. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க அ) ஊழ் ஊழ் – இரட்டைக் கிளவி ஆ) வளர்வானம் – வினைத் தொகை இ) செந்தீ – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஈ) வாரா – பண்புத் தொகை 4. பொருந்தா ஒன்றைத் தேர்க அ) தண்பெயல் – குளிர்ந்த மழை ஆ) ஈண்டி – செறிந்து திரண்டு இ) ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த ஈ) ஊழி - முறை 5. சங்க இலக்கியமான எட்டுத் தொகை நூல்களில் ஒன்று____ அ) திருக்குறள் ஆ) சிலப்பதிகாரம் இ) பரிபாடல் ஈ) சிறு பஞ்ச மூலம் 6. ‘ ஓங்கு ‘ என்னும் புகழ் கொண்ட எட்டுத் தொகை நூலைத் தேர்க அ) குறுந்தொகை ஆ) நற்றிணை இ) கலித்தொகை ஈ) பரிபாடல் 7. பண்ணோடு பாடப்பட்ட பாடல்கள் எனப் பெயர்க்கொண்ட நூலைத் தேர்க அ) திருக்குறள் ஆ) சிலப்பதிகாரம் இ) பரிபாடல் ஈ) சிறு பஞ்ச மூலம் 8. பரிபாடலின் ஆசிரியர்_______ அ) நல்வேட்டனார் ஆ) ஒளவையார் இ) கீரந்தையார் ஈ) பரிமேலழகர் 9. சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்து கொள்வதில் வேறுபட்ட ஒன்றைத் தேர்க அ) தமிழ் மக்களின் வாழ்க்கை முறை ஆ) புதிய புதிய கண்டுபிடிப்புகள் இ) இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன் ஈ) அறிவாற்றல் 10. பரிபாடலில் இருப்பதாக உரையாசிரியர்கள் கருதும் பாடல்களின் எண்ணிக்கை___ அ) 100 ஆ) 60 இ) 70 ஈ) 24 11. அமெரிக்க வானியல் வல்லுநர் ______________ அ) எட்வின் ஹப்பிள் ஆ) கார்ல் சேஃபர் இ) ஸ்டீபன் ஹாக்கிங்க் ஈ) ஐசக் நியூட்டன் 12. அண்டப் பெருவெளியில் நம் பால் வீதி போல பல பால் வீதிகள் உள்ளன என நிரூபிக்கப்பட்ட ஆண்டு அ) 1934 ஆ) 1954 இ) 1944 ஈ) 1924 13. அண்டப் பெருவெளியில் நம் பால் வீதி போல பல பால் வீதிகள் உள்ளன என நிரூபித்தவர் அ) எட்வின் ஹப்பிள் ஆ) கார்ல் சேஃபர் இ) ஸ்டீபன் ஹாக்கிங்க் ஈ) ஐசக் நியூட்டன் 14. மாணிக்க வாசகர் எழுதிய நூல் ___ அ) தேவாரம் ஆ) பதிற்றுப்பத்து இ) திருவாசகம் ஈ) திருப்பாவை 15. ‘ அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் ‘ என்ற அடிகள் இடம் பெற்ற நூல்____ அ) தேவாரம் ஆ) பதிற்றுப்பத்து இ) திருவாசகம் ஈ) திருப்பாவை 16. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்_இவ்வடியில் ‘ விசும்பு ‘ என்பதன் பொருள் அ) வானம் ஆ) நிலம் இ) நெருப்பு ஈ) காற்று 17. கரு வளர் வானத்து இசையில் தோன்றி _ இவ்வடியில் ‘ வளர் வானம் ‘ என்பதன் இலக்கணக் குறிப்பு தருக அ) பண்புத்தொகை ஆ) வினைத் தொகை இ) உவமைத் தொகை ஈ) உம்மைத் தொகை 18. உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்; செந்தீச் சுடரிய ... இடம் பெற்ற சீர் மோனைத் தேர்க அ) உந்து – கிளர்ந்த ஆ) வழி – ஊழி இ) செந்தீ – சுடரிய ஈ) ஊழி - பனி 19. தண்பெயல் தலைஇய ஊழியும்; ... 'தண்பெயல்' பொருள்? அ) வானம் ஆ) குளிர்ந்த மழை இ) யுகம் ஈ) சிறப்பு 20. முதல் பூதத்தின் ஊழி ______ அ) காற்று ஆ) வானம் இ) நெருப்பு ஈ) பெருவெடிப்பு 21. ‘மீண்டும் மீண்டும்’ ... 'மீண்டும் மீண்டும்' என்பது____ அ) பண்புத் தொகை ஆ) இரட்டைக் கிளவி இ) அடுக்குத் தொடர் ஈ) உவமை SUBMIT Tags: CLASS 11 TNTET-2 TTSE Facebook Twitter