THIRAN-MATHS-9TH-WORK BOOK- PDF-2025

 

திறன் வகுப்பு  

கணிதம் – பயிற்சி நூல்

அன்பார்ந்த கணித ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். இந்த பதிவில் நீங்கள் காணுவது 9ம் வகுப்பு மாணவர்களுக்கான கணித பயிற்சி நூல் PDF.  ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இதனை நீங்கள் PRINT OUT எடுத்துக் கொடுத்து பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆசிரியர் கையேடு வந்தவுடன் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். நீங்கள் அதற்கு இந்த வலைதளத்தினை FOLLOW செய்துக் கொள்ளுங்கள். நமது கல்விவிதைகள் வலையொளி ( KALVIVITHAIGAL -YOUTUBE CHENNAL ) ஐ SUBSCRIBE செய்து BELL BUTTON ஐ அழுத்தி அதில் ALL என்பதனை அழுத்திக் கொள்ளவும். அப்போது தான் இந்த வலைதளம் மற்றும் வலையொளியில் போடப்படும் தகவல்கள் செய்திகள் உங்களுக்கு NOTIFICATION ஆக வரும்.

குறிப்பு : 

கணித ஆசிரியப் பெருமக்கள் நீங்கள் 6 முதல் 10 வகுப்பு கணித கற்றல் வளங்கள் உருவாக்கி  உங்கள் வகுப்பு மாணவர்கள் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும்  உங்களின் PDF ஐ தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பயன்படும்படி எங்கள் வலைதளம் மூலம் நாங்கள் பகிர்கிறோம். அதற்கு நீங்கள் உங்கள் கற்றல் வளங்களை ( உங்கள் பெயர், பள்ளியின் பெயரோடு )  எங்களுக்கு அனுப்பவும். நீங்கள் அனுப்ப வேண்டிய WHATSAPP எண் : 8667426866   மின்னஞ்சல் : thamizhvithai@gmail.com. உங்களின் இந்த செயல்பாட்டினால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் பயனடைவர். மேலும் உங்கள் மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து பாடத்தேர்வுகளின் வினாத்தாளினையும் மேற்கண்ட வழிகளில் அனுப்பி அனைத்து மாணவர்களுக்கும் உதவும் படி பணிவோடு வேண்டுகிறேன்.

திறன் - கணிதம்

ஒன்பதாம் வகுப்பு

பயிற்சி நூல்

click here


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post