எட்டா வகுப்பு - தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025-26
இயல் - 7
கட்டுரை
கடிதம் எழுதுக.
12, நெல்குத்திப் பாறை,
களரம்பட்டி.
12-07-2025.
அன்புள்ள
மாமாவுக்கு,
தங்கள் அன்பு மருமகன் தமிழ்வேந்தன் எழுதும் கடிதம் .நலம், நலமறிய
ஆவல். மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் கட்டுரைப்
போட்டியில் கலந்துக் கொண்டுள்ளேன். அது சார்ந்து புத்தகம்
ஒன்றுவாங்கி அனுப்புமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்பு மருமகன்,
கா.இளமாறன்.
உறைமேல்
முகவரி:
பெறுதல்
:
ச. மதிவாணன்
54, காந்தி வீதி,
சென்னை-14