அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 2025இல் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைதேர்வுகள் ஜூலை மாதம் 04-07-2025 முதல் 11-07-2025 வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்ற பாடங்களின் வினாத்தாள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள பாடங்களுக்கு நேர் எதிரே உள்ள click here என்பதனை சொடுக்கி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
அரசு துணைப் பொதுத் தேர்வு - 2025 |
|
பாடங்கள் |
இணைப்பு |
தமிழ் |
|
ஆங்கிலம் |
|
கணிதம் |
|
அறிவியல் |
CLICK
HERE |
சமூக
அறிவியல் |
CLICK
HERE |