10TH-TAMIL-EXAM SYLLABUS - 2025-26-SLM DT

 

அனைவருக்கும் வணக்கம்! ஜூன் 30 அன்று சேலம் மாவட்டத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மாதத் தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. 

வருடம் முழுமைக்குமான பத்தாம் வகுப்பு பாடத்திட்டமும், ஜூன் மாதத்திற்குரிய வினாத்தாள் வடிவமைப்பும் நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பெற கீழ் உள்ள CLICK HERE என்பதனை சொடுக்கி நீங்கள் PDF ஆக் பெறலாம்.


CLICK HERE 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post