பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 3
ஒரு மதிப்பெண் - வினாக்கள்
______________________________________________________________________________________________________
பலவுள் தெரிக
1. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –
ஆ) தமிழர் வாழை இலைக்குப்
பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில்
வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில்
தனித்த இலைக்கு இடமுண்டு
2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது—
அ) சுட்டி
ஆ) கிண்கிணி
இ) குழை
ஈ) சூழி
3. காசிக்காண்டம் என்பது _____
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக்
குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
4. ‘ விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச்
சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்
என்கிறது புறநானூறு ‘ – இச்செய்தி
உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
5. நன்மொழி என்பது –
அ) பண்புத் தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை