அனைவருக்கும் வணக்கம். வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 12 வகுப்பு வரை தமிழ்ப் பாடப்புத்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் புதிய பாடப் புத்தகங்களை படிப்பதற்கு கோடை விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ள நல்வாய்ப்பு. கோடை விடுமுறையில் மாணவர்கள் மாற்றப்பட்ட இந்த புதியப் பாடப்புத்தகத்தினை நல்ல முறையில் பயிற்சி எடுத்து 2025 -26 ஆம் கல்வி ஆண்டின் அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிபெண் பெற உதவிடும் பொருட்டு உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் 2025 - 26 ஆம் ஆண்டின் புதிய பாடப்புத்தகங்களை உங்களுக்கு PDF வடிவில் கொடுப்பத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் 11 மற்றும் 12 வகுப்புக்கு தமிழ்ப் பாடத்திற்கு தேவையான கற்றல் வளங்களை உருவாக்கி கொடுக்க கல்விவிதைகள் வலைதளம் தீர்மானித்துள்ளது.
அதேப் போல உங்களுக்கு 8, 9, 10 வகுப்பு வரை உள்ள இளந்தமிழ் வழிகாட்டி 2025 - 26 ஆம் கல்வி ஆண்டிற்கான வழிகாட்டி ஜூன் முதல் உங்களுக்கு கிடைக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களின் தேவையே எங்களின் சேவை.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு
தமிழ்
2025 - 26
கல்வி ஆண்டு புதிய பாடப்புத்தகம்
KINDLY WAIT FOR 10 SECONDS
காத்திருப்புக்கு நன்றி
Tags:
CLASS 12