10TH- PUBLIC EXAM - 2025 - ONLINE CLASS - 8 - 05-03-2025

  அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் நினைத்த வினாக்களும், மதிப்பெண்களும் உங்களுக்கு கிடைக்க பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறோம்.


அரசுப் பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கல்விவிதைகள் வலைதளம் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் அதிகப்பட்ச மதிப்பெண் பெறவும், மெல்லக் கற்கும் மாணவர்களும் 60 முதல் 70 மதிப்பெண்கள் பெறவும் உங்களுக்கான உத்வேகம் அளிக்க இன்று முதல் உங்களுக்கு இயல் வாரியான பாடங்கள் திருப்புதல் வழங்கப்படுகிறது. மாணவர்கள் இந்த வகுப்புகளை பயன்படுத்தி நீங்கள் உயர் மதிப்பெண் பெற்று மேல்நிலை வகுப்பு தொடர வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

இன்றைய இணைய வகுப்பு 
நாள் : 05-03-25
தினம் : WEDNESDAY
நேரம் : 7.45 பி.ப முதல் 9.00 பி.ப
நீங்கள் இணைய வகுப்பில் கலந்துக் கொண்டு உங்களின் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்துங்கள்.



KALVIVITHAIGAL is inviting you to a scheduled Zoom meeting.

Topic: 10TH--TAMIL-PUBLIC EXAM -2025-REVISION-CLASS-8
Time: Mar 5, 2025 07:30 PM India
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/8298917214?pwd=gTxo1qIoomYS6INScJq7MRaRCDXZYX.1&omn=89240913055

Meeting ID: 829 891 7214
Passcode: 12345

YOUTUBE LIVE LINK : CLICK HERE

3 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post