பத்தாம் வகுப்பு
அரசு பொதுத் தேர்வு - 2025
பொதுத் தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளம் மற்றும் வலையொளிகளின் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய தினம் ( 28-03-25 ) உங்களுக்குரிய நாள். கண்டிப்பாக நீங்கள் படித்த வினாக்கள் பொதுத் தேர்வு வினாத்தாளில் இடம் பெற்று இருக்கும். அந்த வினாத்தாள் நிச்சயம் எளிமையான வினாக்கள் தான் அமையும். நீங்கள் படித்த வினாக்கள் பொதுத் தேர்வில் இடம் பெற எல்லாம் வல்ல பிரபஞ்சத்தின் சக்தியை வேண்டுகிறேன். நீங்களும் அந்த பிரபஞ்ச சக்தி பெற வேண்டுமாயின் நாளை காலை உங்களுக்கென சில பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். அந்த பயிற்சியானது தமிழ்த் தேர்வுக்கு மட்டுமல்லாது, அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற வைக்கும்.
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
Tags:
CLASS10