சேலம் – முதல் திருப்புதல் தேர்வு - ஜனவரி -2025
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
அ) திருமூலர் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
இ) எம்+தமிழ்+நா |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
ஈ) வானத்தையும் பேரொலியையும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
ஆ) தளரப் பிணைத்தால் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
ஆ) கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது
வழங்கப்பட்டது? |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
அ) வேற்றுமொழியினர் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
ஈ) கும்பகோணம் – குடந்தை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
இ) உழைத்ததால் கிடைத்த ஊதியம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
இ) உருவகம் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
11.
|
இ) உழவு, ஏர்,மண்,மாடு |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
12
. |
ஆ) யானை |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
13
. |
அ) போவாரோ - வில்லாளோ |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
14
. |
ஈ) கம்பர் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
15
|
அ) கம்பராமாயணம் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16 |
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
தாயை
இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
·
அறிவைத் திருத்தி சீராக்குவோம். ·
கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
·
வசனம் + கவிதை = வசன கவிதை. ·
உரைநடையும்,கவிதையும்
இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
20 |
கரப்பிடும்பை
இல்லார் – தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக்
கூறாதவர். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
21. |
குன்றேறி
யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
பிரிவு
– 2 – பிரிவு - 2 |
|
||||||||||||||||||||||||||||||||||||||
22 |
v வேங்கை – மரம் – தனிமொழி. v வேம் + கை = வேகின்ற கை – தொடர்மொழி. v வேங்கை
எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது. |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
அ)
புதுமை ஆ)
காற்று |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
24. |
உரைத்த – உரை + த் +த்+ அ உரை – பகுதி
த்– சந்தி த் – இறந்த கால இடைநிலை அ – பெயரெச்ச விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
25 |
அ.
பண்பாட்டு எல்லை ஆ. ஒப்பெழுத்து |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
26 |
அ) பொருத்தமான விடை எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ஆ) பொருத்தமான விடை எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27 |
நான் எழுதுவதற்கு தூண்டுதல் உண்டு. நான் எழுதுவதற்கு காரணம் உண்டு. |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27 |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா மணிமேகலை, பொன்விலங்கு, பூமழை, பொன்மணி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
28 |
அக்கா
நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும் போது அம்மா வழியனுப்பினாள் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
·
இரவில் வாயில் கதவு மூடுவதற்கு முன் உணவு உண்ண யாரேனும்
உள்ளார்களா என்பதற்காக வினவப்பட்டது. ·
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை இது. |
1
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
30 |
அ)
கண்ணுக்கு காட்சியும், சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும்
தொடர்வன நிகழ்த்துகலைகள் ஆ)
4 இ)
மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
31 |
Ø கல்வி
நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும். Ø சமூகத்தில்
நற்பெயருடன் இருக்கக்
கல்வி அவசியம். Ø பிறருடைய
உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம். Ø கல்வி
நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
v
அன்னை மொழியானவள். v
அழகான செந்தமிழானவள். v
பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி. v
பாண்டியன் மகள். v
திருக்குறளின் பெருமைக்கு உரியவள். v
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும்
காப்பியங்களையும் கொண்டவள். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33
|
·
சோழநாட்டு திருவழுந்தூரைச் சேர்ந்தவர் கம்பர் ·
திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்
பெற்றவர். ·
விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் ·
கல்வியில் பெரியர் கம்பர், கம்பன் வீட்டுக்
கட்டுத்தறியும் கவிபாடும். ·
இயற்றிய நூல்கள் : சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம்,
ஏரெழுபது, சிலை எழுபது |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34அ |
சிறுதாம்பு
தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு
சுவல் அசைத்த கையள், “ கைய கொடுங்கோற்
கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே
வருகுவர்,தாயார்” என்போள் நன்னர்
நன்மொழி கேட்டனம் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34ஆ |
தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36 |
இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை
ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் ................... கூவினவே
கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை
விடிந்ததும் கோழிகளும் இயல்பாகக் கூவும். ஆனால்
புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
37
|
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38அ |
·
சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை
இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படி பகைவரின் வலிமையை
எதிர்கொள்ள முடியும். ·
மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய
வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறருக்குக்
கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும். |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
38ஆ |
அ) பயின்று வரும் அணி : உவமை அணி அணி விளக்கம் : புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு
பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில்,
பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும்
இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். அணிப் பொருத்தம் : அரசன் ஒருவன் தன் அதிகாரத்தினைப் பயன்படுத்தி வரியின்
மூலம் மக்களிடம் பணம் வசூலிப்பது, வேல் முதலிய ஆயுதங்களைக்
கொண்ட ஒரு வழிப்பறி செய்வதற்குச் சமம் ஆகும். உவமானம்
- வேலொடு நின்றான் இடுஎன்றது. உவமேயம் - கோலொடு
நின்றான் இரவு. உவம உருபு – போலும் ஆ)
நச்சப் படாதவன் - பிறருக்கு
உதவி செய்யாதவன். |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
39அ |
அனுப்புதல்,
பெறுதல் விளித்தல்,
பொருள் கடிதப்
பகுதி இப்படிக்கு, இணைப்பு,
நாள்,இடம் உறைமேல்
முகவரி |
1 1 1 1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
39ஆ |
அனைவருக்கும்
வணக்கம். நாட்டு நலப்பணியில்
தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன். சேவை மற்றும்
தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு
நன்றி. மாணவர்களின்
உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை
உயர்த்தும். சேவை மனப்பான்மையை
வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 அ) |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40.ஆ. |
Ø
கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்தார். Ø
“ தமிழ் வளர்ச்சித் துறை “ எனப் புதியதாக ஒரு துறையை
உருவாக்கினார். Ø
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அனைத்து அரசு விழாக்களிலும்
தொடக்கப் பாடலாக பாடச் செய்தார். Ø
2010 இல் கோவையில் “ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை
“ நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். |
|
|||||||||||||||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் நூலக சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின்
முழு மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42அ |
1. என் துறை நூல்களை தமிழாக்கம் செய்வேன் 2. என் துறையில் உள்ளவற்றை இணையத்தில்
தமிழில் வெளியிடுவேன். 3. என் துறை கலைச்சொற்களைப் பொதுபயன்பாட்டிற்கு
கொண்டு வருவேன். 4. தமிழ்மொழியை பெருமையை எனது துறையில்
வெளிபடுத்துவேன். 5. என் துறை சார்ந்த நூல்களை தமிழ்
மொழியில் எழுதுவேன். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42ஆ |
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண் மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள்
காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து ,சுகந்தம் வீசின. காலை
சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
43 |
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா 1.
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது 2. பெய்மழை 3 ஐம்பூதங்கள் 4.மீண்டும்,மீண்டும் 5. ஐம்பூதங்கள் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
|||||||||||||||||||||||||||||||||||||||
43அ |
·
உலகம் உருவான தோற்றத்தைக் காண முடிகிறது. ·
அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு பேரொலியுடன்
தோன்றுகிறது. ·
பருப்பொருள்கள் சிதறும் படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்தன. ·
நெருப்புப் பந்து போல புவி உருவாகி ஊழிக்காலம் தொடங்கியது. ·
பூமி குளிரும் படி மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. ·
பின், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கான ஏற்ற சூழல் தோன்றியது. ·
உயிர்களுடன் நிலைபெறும்படியான ஊழிக்காலம் தொடர்கிறது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
43ஆ |
Ø மன்னன்
இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார். Ø இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார். Ø இறைவன்
கோவிலை விட்டு நீங்கினார். Ø மன்னன்
இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார். Ø மன்னன்
புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார். |
8
|
|||||||||||||||||||||||||||||||||||||
44அ |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து
பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : ·
சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி. ·
பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : ·
மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். ·
மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். ·
பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். ·
உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள். ·
மேரி மனம் துவண்டாள். புதிய
நம்பிக்கை ·
மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. ·
ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ்
வில்லிக்கு வர வேண்டும்”. என கூறி புதிய நம்பிக்கையை உண்டாக்குகிறார். ·
மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது. கல்வி ·
மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள். ·
சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ·
அதில் “ இந்தப்
பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என
எழுதப்பட்டிருந்தது. உதவிக்கரம் ·
மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி. ·
அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற
வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். ·
அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள். மேல்படிப்பு ·
மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில்
நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது. ·
மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார். முடிவுரை
எப்படிப்பட்ட
நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக்
கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை
ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம். |
8
|
|||||||||||||||||||||||||||||||||||||
44ஆ |
உறவினர் மகள்: வணக்கம் சித்தப்பா. சித்தப்பா: வணக்கம்
மகளே. உறவினர் மகள்: சித்தப்பா. எனக்கு
தமிழ் மொழி பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.அதற்கு நீங்கள் தான் எனக்கு உதவ
வேண்டும்? சித்தப்பா: கேள்… மகளே…சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், இக்கால
இலக்கியம். இவற்றில் எவற்றை நீ அறிய விரும்புகிறாய்? உறவினர் மகள்: தமிழில் உரைநடை
என்றால் என்ன? சித்தப்பா: நீயும்
நானும் பேசுவதை எழுதினால் உரைநடை. உறவினர் மகள்: உரை நடை வளர்ச்சி
பற்றி உங்கள் கருத்து யாது? சித்தப்பா: உரைநடையில்
எதுகை, மோனை போன்ற அணிகளோ இல்லை.
ஆனால் அடுக்கு மொழிகள் உண்டு. உரைநடை இயல்பான ஒழுங்கில் அமையும். உறவினர் மகள்: எனக்கு வருணனை
உரைநடைப் பற்றி கூற முடியுமா? சித்தப்பா: கூறுகிறேன்.
வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள், உயிரினங்கள், பொருள்கள்
ஆகியவற்றை வருணிப்பது. உறவினர் மகள்: உரைநடையில் ஓசை
இன்பம் ஏற்படுமா? சித்தப்பா: எதுகை, மோனை சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி
உரையாசிரியர்கள் பலர் உரையெழுதி உள்ளனர். எடுத்துக்காட்டாக இரா.பி.
சேதுபிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலைக் கூறலாம். உறவினர் மகள்: மோனையும், இயைபும் வருவது போல் உரைநடை சொல்லுங்கள்
சித்தப்பா! சித்தப்பா: சொல்கிறேன்.
இரா.பி.சேதுபிள்ளையின் “உமறுப்புலவர்” என்னும் கட்டுரையில்“பாண்டிய நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது. பஞ்சம் வந்தது. பசி நோயும் மிகுந்தது. உறவினர் மகள்: கடைசியாக, முரண் நயம் பற்றி மட்டும் கூறுங்கள் சித்தப்பா! சித்தப்பா: முரண் என்பது முரண்பட்ட இரண்டு
சொற்கள் அருகே அருகே அடுக்கி வருதல். உதாரணமாக : இரவு பகல் பாராமல் உழைக்கிறார் உறவினர் மகள்: மிக்க நன்றி
சித்தப்பா. தங்களிடமிருந்து உரைநடையின் சிறப்பினை நன்கு அறிந்து கொண்டேன். சித்தப்பா: நன்று.
வா மகளே ! காலை உணவு உண்ணலாம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45அ |
|
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45ஆ |
முன்னுரை நெகிழிப்பை தீமைகள் தடுக்கும்
முறைகள் நாம்
முன்னெடுக்க வேண்டியவை முடிவுரை இக்குறிப்புகளைக் கொண்டு
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
8
|
|||||||||||||||||||||||||||||||||||||