SLM DT-8TH-TAMIL-2ND MID TERM - AK - 2024

 

 சேலம் -இரண்டாம் இடைத் தேர்வு  -2024

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

மதிப்பெண்கள் - 50

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

ஈ.அமராவதி

1

 

2.

ஈ. நிறை

1

 

3.

அ. அ+களத்து

1

 

4.

இ. பனையோலைகள்

1

 

5.

இ.முழவதிர

1

 

6.

திருப்பூர்

1

 

7.

2

1

 

8.

சின்னாளப்பட்டி

1

 

பொருத்துக

 

9.

தோன்றல் விகாரம்

1/2

 

10.

கார்குழலி படித்தல்

1/2

 

11

இயல்புப் புணர்ச்சி

1/2

 

12

வென்றான் சோழன்

1/2

 

அடிமாறாமல் எழுதுக

 

13

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

 

3

 

14

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

 வெல்லும்சொல் இன்மை அறிந்து

2

 

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி

 

15

ü  பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

ü  அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்

2

 

16.

விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்' போன்றவை. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் ஆகும்

2

 

17

இச்செயலை இந்த வகையால் இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.

2  

 

18

பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத்தேவையானது மழை

2

 

19.

·         மூன்று வகைப்படும்

·         தோன்றல், திரிதல், கெடுதல்

2

 

20

ü  கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது. பெற்றெடுத்த குழந்தைகளின் பசியைத் தீர்க்க முடியவில்லை.

ü  கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரின் மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்.

2

 

21.

  காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை (அமராவதி)

2

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க

 

22

ü  கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழைபெய்யவில்லை.

ü  முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை.

ü  கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை,

ü  மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை.

ü  மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது? மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது

3

 

23

v  பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.

v  கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ணநீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.

v  நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளைவாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.

2

 

24.

இத்தொகைநிலைத்தொடர்

     1. வேற்றுமைத்தொகை

     2. வினைத்தொகை

     3. பண்புத்தொகை

     4. உவமைத்தொகை

     5. உம்மைத்தொகை

     6. அன்மொழித்தொகைஎன ஆறுவகைப்படும்.

2

 

எவையேனும் இரண்டு வினாவிற்கு விடையளிக்க

 

25

அ) முரசு                ஆ) நூல்

2

 

26.

அ) உடன்   ஆ) உடைய

5

 

27

அ) நீண்ட காலமாக இருப்பது

ஆ) புகழ் பெற்று விளங்குதல்

5

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

 

28அ

கொங்கு நாட்டின் உள்நாட்டு , வெளிநாட்டு வணிகம் குறித்து விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

 

28ஆ

தமிழக கைவினைக் கலைகள்ப் பற்றி விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

 

29அ

காற்றுக் கருவிகள் குறித்து பொருத்தமான பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

 

29.ஆ

காலம் உடன் வரும் கதையின் மையக்கருத்து மாறாமல் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

 

30.அ

அனுப்புதல் , பெறுதல்

விளித்தல், பொருள்,

கடிதப்பகுதி, இப்படிக்கு,

நாள், இடம்,

உறைமேல் முகவரி

5

 

30ஆ

முன்னுரை.பொருள்-முடிவுரை என குறிப்புச் சட்டம் இட்டு கட்டுரை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

KINDLY WAIT FOR 10 SECONDS TO GET PDF LINK


 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post