6TH-TAMIL-2ND MID-TERM-2024-25 - QUESTION PAPER- 1

மாதிரி இரண்டாம் இடைப் பருவத் தேர்வு – 2024

6 -ஆம் வகுப்பு                              தமிழ்                                         

நேரம் : 1.00 மணி                                                                     மதிப்பெண் : 30

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                         5×1=5

1. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

) சமூகம்             ஆ) நாடு                  இ) வீடு                   ) தெரு

2. நிலையான செல்வம் .........................

அ) தங்கம்               ஆ) பணம்               இ) ஊக்கம்             ஈ) ஏக்கம்

3 பழையன கழிதலும் _____________ புகுதலும்

அ) புதியன              ஆ) புதுமை             இ) புதிய                 ஈ) புதுமையான

4. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

அ) பசி + இன்றி       ஆ) பசி + யின்றி      இ) பசு + இன்றி        ஈ) பசு + யின்றி

5. தவறான சொல்லை வட்டமிடுக

அ) கண்டான்          ஆ) வென்ரான்        இ) கண்டு               ஈ) வண்டு

II. ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி                                                      4×2=8

6. காமராசரின் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

7. ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்?

8. கண்மணியே கண்ணுறங்கு பாடலில் குறிப்பிடப்படும்  மூன்று நாடுகள் யாவை?

9. நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?

10. மயங்கொலி எழுத்துகள் யாவை?

11. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

12. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

   கள்ளத்தால் கள்வேம் எனல்  - இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

III. ஏதேனும் ஒரு வினாவிற்கு விடையளி                                                                  1×3=3

13. காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.

14. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

IV. அடிமாறாமல் எழுதுக                                                                              1×3=3

15.” மன்னனும் “ எனத் தொடங்கும் மூதுரைப் பாடலை எழுதுக

V. ஏதேனும் ஒன்றனுக்கு கட்டுரை வடிவில்  விடையளி:-                                         1×6=6

16. அ) பொங்கல் திருநாள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.  ( அல்லது )

      ஆ) காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

          முன்னுரை – இளமைக்காலம்-கல்விப்பணி-நிறைவேற்றிய பிறத் திட்டங்கள் - முடிவுரை

VI .அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                         5×1=5

17. பிழைத் திருத்தி எழுதுக:-  அ) தெண்றல்                ஆ) நன்ரி

18. இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள்.

          அ) நூல்                           ஆ) ஆறு

19. சொற்றொடரில் அமைத்து எழுதுக.    ஏட்டுக்கல்வி

20. கலைச்சொல் தருக.   அ) LIBRARY               ஆ) MAKEUP

21. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-

அ) இலைக்கு வேறு பெயர் ___ (தளை / தழை)  ஆ) கடலுக்கு வேறு பெயர் ___ (பரவை / பறவை)

CLICK HERE TO GET PDF


CLICK HERE

 

1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post