அன்பு மாணவச் செல்வங்களே இரண்டாம் இடைத் தேர்வு - 2024 சில மாவட்டங்களில் நடந்து முடிந்து இருக்கலாம். சில மாவட்டங்களில் இனிமேல் நடக்கலாம். அந்த வகையில் இன்னும் தேர்வு நடைபெறாத மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நமது வலைதளம் மூலம் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் இடைத் தேர்வு 2024 - இரண்டு மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு நன்றாக தயார் ஆகும் படி வேண்டுகிறோம்.
இரண்டாம் இடைத் தேர்வு - 2024 - வினாத்தாள் - 1 - CLICK HERE
இரண்டாம் இடைத் தேர்வு - 2024 - வினாத்தாள் - 2 - CLICK HERE