அனைவருக்கும் வணக்கம். ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய பெறும் கால அட்டவணை இங்கு PDF ஆக வழங்கப்பட்டுள்ளது. 2014 இல் புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 2024 இல் தேர்வு நிலை பெறுவார்கள். இவர்களின் அடுத்தக் கட்ட ஊதியத்தை இங்கு கொடுக்கபட்டுள்ள அட்டவணையைக் கொண்டு நீங்கள் சரிப்பார்த்துக் கொள்ளலாம். தேர்வுநிலைக்கு மட்டும் அல்ல... ஊதியம் பெறுபவர்கள் தங்களின் ஊதிய எந்த விகிதத்தில் வருகிறது என்பதனையும் அறிந்துக் கொள்ளலாம்.