.
பாவாணர்தோற்று வித்த உலகத் தமிழ்க்கழகத்தின் ஏழாவது மாநிலமாநாடு(பொன்விழா) செப்டம்பர் 28 ,29 சனி,ஞாயிறுஆகிய இரு தினங்களும் அயோத்தியா பட்டினம் அருகே வலசையூர் ,பெரியசாமி உடையார் திருமண மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது இந்த விழாவில் தமிழக த்தமிழாசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்து கொடுக்குமாறு தமிழகத்தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் அன்போடு வரவேற்கிறோம் . சனிக்கிழமை காலை 9:30 மணி அளவில் சேலம் அரசு கலைக்கல்லூரியிலிருந்து நடைபெறும் வாகனப் பேரணியிலும் தொடர்ந்து இரு தினங்களும் நடைபெறும் கவியரங்கம், கருத்தரங்கம் ,கலை நிகழ்ச்சிகளில்தமிழ் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்துக் கொடுக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.