அனைவருக்கும் வணக்கம். காலாண்டுத் தேர்வு 19-09-24 முதல் 27-09-24 வரை என்பது நாம் அனைவரும் அறிந்தே. இந்த காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க அனைத்து ஆசிரியர்களும் நிச்சயம் போராட வேண்டும். நமக்கு மிகவும் சாவலாக இருப்பவர்கள் மெல்லக் கற்கும் மாணவர்கள் தான். அனைத்து மாணவர்களும் எளிமையாக ஐந்து மதிப்பெண் பெற வினாவான படிவம் நிரப்புதல் பற்றி இந்த வலைப்பக்கத்தில் நிரப்பப்பட்ட படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இதனைக் கொண்டு பயிற்சி அளிப்பது மிகவும் எளிது.
நிரப்பப்பட்ட மாதிரி நூலக உறுப்பினர் படிவத்தை கீழுள்ள CLICK HERE என்பதனைக் கொண்டு PDF ஆக பதிவிறக்கம் செய்யலாம்.
Tags:
CLASS10