அனைவருக்கும் வணக்கம். காலாண்டுத் தேர்வு 19-09-24 முதல் 27-09-24 வரை என்பது நாம் அனைவரும் அறிந்தே. இந்த காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க அனைத்து ஆசிரியர்களும் நிச்சயம் போராட வேண்டும். நமக்கு மிகவும் சாவலாக இருப்பவர்கள் மெல்லக் கற்கும் மாணவர்கள் தான். இந்த மாணவர்களை எப்படியாவது 35 மதிப்பெண் பெற வைக்க நிச்சயம் போராட்டம் தான்.
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கான வழிகளை தமிழ் ஆசிரியர்களான உங்களுக்கு இங்கு சிலவற்றை நம்து தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் சில தேர்ச்சி பகுதிகளைப் பரிந்துரைத்துள்ளோம். இதனைக் கொண்டு மாணவர்களை பயிற்சி பெற வைத்தால் அவர்களும் நிச்சயம் 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற வைக்க இயலும்.
மெல்லக் கற்கும் மாணவர்கள் 50 மதிப்பெண் பெறுவதற்கான தேர்ச்சிப் பகுதிகளை PDF வடிவில் வழங்கியுள்ளோம். இவற்றை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி பெறவும்.
SLOW LEARNERS - STUDY TIPS
QUARTERLY EXAMINATION - 2024