தமிழக பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு
19-09-24 இல் தொடங்கி 27-09-24 வரை நடைபெறுகிறது. இந்த காலாண்டுத் தேர்வுக்கு 8,9,10 வகுப்பு மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் எவ்வாறு தயாராக வேண்டும்? எந்த நாளில் எந்ததெந்த பாடப்பகுதிகளை படிக்க வேண்டும்? இவற்றை எல்லாம் ஒரு அட்டவணை போட்டுக் கொண்டு படித்தால் நாம் அனைத்தையும் படித்து விடலாம்.
உங்களுக்காக தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள் எட்டு நாட்களுக்கு
( 12-09-24 முதல் 19-09-24 வரை ) எவற்றையெல்லாம் படிக்கலாம்? எந்த நாளில் படிக்கலாம் என திட்டமிட்டு வடிவமைத்துக் கொடுத்துள்ளோம். மாணவர்கள் இதில் உள்ளவாறு அல்லது இதற்கு ஏற்றவாறு படிப்பதற்கான நேரங்களை ஒதுக்கி படிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
திட்டமிட்டு எந்த செயலை செய்தாலும் அது நிச்சயம் வெற்றி தரும் என்பதனைக் கொண்டு வடிவமைத்துள்ளோம். வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்
காலாண்டுத் தேர்வு - 2024
படிப்பதற்கான கால அட்டவணை