அன்பிற்கினிய மாணவர்களே அனைவரும் பொதுத் தேர்வினை நோக்கி பயணப்படுகிறோம். அனைவரும் தேர்வில் வெற்றி பெற தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் அன்போடு வாழ்த்துகிறது. பத்தாம் வகுப்பு முதல் முறையாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் உங்களுக்கு பொதுத்தேர்வுக்கு இன்னும் 1 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த ஒரு மாத காலத்தையும் நாம் திட்டமிட்டு அட்டவணை போட்டு சரியாக பின்பற்றி படித்தால் அனைவரும் நிச்சயம் தேர்ச்சியுடன் நல்ல மதிப்பெண்கள்கள் பெறுவது நிச்சயம். பத்தாம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு 26-03-2024 அன்று தொடங்க உள்ளது. இதற்கு உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் 19-02-2024 முதல் 25-03-2024 வரை தமிழ் பாடத்திற்கு எவ்வாறு படிக்க வேண்டும் என்பதற்கு தினசரி செய்ய வேண்டியவற்றை அட்டவணைப்படுத்தி கொடுத்துள்ளோம். அதனைப் பின்பற்றி மாணவர்கள் தமிழ் பாடத்தினை நன்கு படித்து பயிற்சி செய்து தேர்ச்சியுடன் நல்ல மதிப்பெண்ணை பெற வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் உங்கள் மாவட்டங்களில் வைக்கப்பட்ட அனைத்து தேர்வு வினாத்தாளினையும் நன்கு பயிற்சி செய்யுங்கள், முந்தைய அரசு பொதுத் தேர்வு வினாத்தாளில் இடம் பெற்ற வினாக்களை நன்கு பயிற்சி செய்யுங்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்ட மாதிரி வினாத்தாளினை நன்கு பயிற்சி செய்யுங்கள், வெற்றி நிச்சயம்.
தினசரி படிக்க வேண்டிய கால அட்டவணை - CLICK HERE
முந்தைய அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள் - CLICK HERE
பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள் - CLICK HERE
________________________________________________________________________________
எங்களோடு சேர.......
WHATSAPP CHENNAL - https://whatsapp.com/channel/0029Va5ugwv8KMqlYeGAWC1S
WHATSAPP - https://chat.whatsapp.com/Dne9LF6usbOJozqPvsMNZq
TELEGRAM - https://t.me/thamizhvithai
FACE BOOK - https://www.facebook.com/groups/215175780078251/?ref=share
https://instagram.com/tamilvithai?utm_source=qr&igshid=MzNlNGNkZWQ4Mg%3D%3D
Sanj
ReplyDeleteSanj
ReplyDelete